பக்கம்:Tamil varalaru.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iž8 தமிழ் வ ர ல பூட்டுதல் சாக்தோக்யத்துக் கண்டது (4, 9, 4). வடநூ லார் அச்வதரி என்று வழங்கியதை த் தமிழர் அத்திரி எனச் சிதைத்து வழங்கினராவர். சகடம் ஈர்ப்பதுபற்றி எருதினே வேத நூலோர் அருட்வா என வழங்குவர். அருஸ்-சகடம் என்ப. இவற்ருற் சகடமும் தேரும் வேறுவேருதல் உணரலாம். இனிப் படையினே யானே, குதிரை, தேர், வில்லாள் என நான்காக வகுத்தலும், அங்கனம் வகை செய்த படையினைப் பல வகைகளாக முன்னமுகத்து கிறுவலும் பிறவும் இருதிறத்தார்க் கும் ஒப்பது அறிஞர் தெளிந்தது. 'களிலும், மாவும், தேரும், மறவரும் என நான்குடன் மாண்டது' (புறம் 55) என். சதுரங்க பலம் என்பது வடநூல் வழக்கு. தமிழர் போர்த் துணையாகக் கொண்ட பல கருவிகளுள்ளும் தம் விர முர சினத் தெய்வத் தன்மையுடையதாகச் சிறப்பித்துப் பாராட்டும் வழக் கம் வேத வழக்கொடுபட்டதென்பது அதர்வவேதத்திற் போர்த் துந்துபியைப் பற்றி வந்துள்ள மந்திரங்களிற் காணலாம். (5, 20). இது உயர்க் த மரத்தாற் செய்யப்பட்டு ஆனேற்றின் தோலாற் போர்க்கப்படுவதென்பது அவ்வேதத்திற் கண்டது. சேரலாதன் கடம்பறுத்துச் செய்த முரசத்தால் (கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பனே. பதிற்று. ? ?) இது மரத்தா லாத ல் தெரியலாம். 'ஒடா கல்லேற் றுரிவை தைஇய வாடுகொள் முரசம்' (அகம் 334) என்பதனுல் இதற்கு ஆனே ற்றின் தோல் போர்ப்பதறியலாம். வேதத்தில் இந்தத் துந்துபியை நோக்கி விருஷாத்வம் (ே ஆனேரு யுள்ளாய்) (அதர்வவேதம். 5, 20, )ே எனக் கூறுதல் காண்க, 'தெய்வீம்வா அம்துந்துப' என்புழித் தெய்வமுழக்கம் கூறுதல் (டிெ 5, 20, 4) காண்க. இதனை வேதத்திற் கூறிஞ ற் போல வேதமந்திரத்தால் வழிபடுதல், "முழங்கு மந்திரத்து அருந்திறன் மரபிற் கடவுட் பேணியர்

  1. * * * * * * * * r * h = h = * * * * * * H. H. H. H. H. H. H. H. H. H. H = H = H * = .

கின்றழங்குகு ரன் முரசே' (பதிற்று. 30)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/136&oldid=731288" இலிருந்து மீள்விக்கப்பட்டது