பக்கம்:Tamil varalaru.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கொள் கை கள் 12? உவகை ச்ருவம், தேர்ப்பாகன் புரோஹிதன் படைகள் வேள் விக்கருவிகள், அம்பு சமித்து, உடல்வேர்வை தேன். மக்கள்தலை புரோடா சம், உதிரம் ஆகுதிகெய், துணிகள் அவிக்கலம், உடல் கிண்ம் கெய்யொழுக்கு, ஊனுண் பூதங்கள் வேள்வி யந்தனர், அத்தகைய மக்களும் யானே குதிரைகளும் உணவும் குடிருே மாகும். இறந்த வீரர்களின் அணிகலங்கள் வேள்வி முகவைகள்' என்பன முதலாக வருதலான் நன்கறிந்துகொள்க. இராஜதாங்கிணி (7, 980-81)யில் யமன் அடுக்களேயாகிய போர்க்களத்தில் இம்மாதிரி வேள்வியில் வேதாளத்திற்குத் தசையுணவும், உதிரப் புனலும், ஈந்தது கூறுதல் காணலாம். இப்பழைய வழக்கம் பிற்காலத்து வடகோடியிலும் உண் டென்பது இதல்ை உணரலாம். இக்கள வேள்வியிற் கூழ் கொடுத்தற்குப் பரணி நாளைக் கொள்ளும் வழக்கமும் 27 நாள் களில் ஒன்ருன பரணிக்கு அதிதெய்வம் யமனுதல்பற்றியென் பது துணியத்தகும். ஏர்க்களத்தோடு போர்க்களத்தை உவ மித்தோ அன்றி உருவகித்தோ இவர் கூறும் ஒரு முறை, வேத வழக்கொடுபட்டதே யென்பது களம் (ஈ) என்னுஞ் சொல் கதிரடிக்குக் கரைக்குப் (ரிக்வேதம். 10, 48, 7; கிருக்தம் 3, 10). பெயராம் ஒற்றுமைபற்றியென்று உய்த்துணரலாகும். இத்தமிழர் தேரிற் பரியும் அத்திரியும் பூட்டுதலும் சகடத் தில், எருது பூட்டுதலும் வேதவழக்கிற் கண்டனவேயாம். 'பு ரவி வல்விரைந்து பூட்டி நெடுந் தேரூர்மதி' --- (அகம். 244) எனவும், 'கழிச்சுரு வெறிந்த புட்டா ளத்திரி நெடுநீ ரிருங்கழிப் பரிமெலிங் தசைஇ' (அகம். 130) எனவும் தமிழில் வந்தனகொண்டு தேர்பூண்பன இவையென் |றுணாலாம். 'எருத்தொழுகை' (மாடு பூட்டிய சகடம்) (குறுக் தொகை. 8ே8) என்பதல்ை இவர் சகடம் ஈர்க்கப்பூட்டுவது எருது என்பதறியப்படும். தேரிற் குதிரை பூட்டுதல் இருக்கு வேதத்துப் பல்லிடத்துங் காணலாம். (ருக். 10, 83-5) அத்திரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/135&oldid=731287" இலிருந்து மீள்விக்கப்பட்டது