பக்கம்:Tamil varalaru.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 த மி ழ் வ ர லா ம இதுகாறுக் தொகுத்துக்கூறிய வாற்ரும் பழந்தமிழரொழுக் கம் வேத வழக்கோடு மாறுபடாதியைதல் நன்கு தெளியலாகும், இவ்வுண்மையா னன்றே, "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" (தேவாரம்) எனவும், புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை” )T( لا أن ـامات எனவும், இருபெருந் தெய்வங்களையும் தெய்வத் தமிழ்ப் பெரியார் வாயாரப் பாடினரென்று துணியலாம். 'தென்ைைய் வடவா குய்" (திருநெடுந்தாண்டகம். 10) என்பதும் இக்கருத்தை யே மறத் தெளிவித்த லுணரலாம். இனித் தமிழர் தம் பெருவீரச் செயலிற் பாராட்டிக் கூறிய செருக்களவேள்வியினியல்பு, களவழித், தேரோர் தோற்றிய வென்றியும்' (தொல், புறத் 21) என் புழி நச்சிளுர்க்கினியர் உரைத்த உ ை யா னும், புறப் ாட்டில், 'அரசுபட வமருழக்கி உரைசெல முரசுவவ்வி முடித்தலை யடுப்பாகப் புனற்குருதி யுலேக்கொளிஇத் தொடித்தோட் டுடுப்பிற் று.ழந்த வல்சியி னடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய” (புறம். 36) என வருதலானும் அறிந்ததேயாம். இவ்வரிய வழக்கம் வட நூலார்க்கும் ஒத்ததாதல் மஹாபாரதத்து அதுசாசன பருவத் துச் (193 வடமொழி. W. N. கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு) 'செருக்களத்துப் படையெடுத்துப் பொருபவன் பெருவேள் வியைச் செய்து தாயகுயவன். அவன் (தோல்) கேடகம் மான் ருேல், வில் தண்டம், தேர் வேள்வி வேதி, கொடி பூபம், பரிவார் தருப்பை, போர்க்கிளர்ச்சி, செருக்கு, சினம் இவை முத்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/134&oldid=731286" இலிருந்து மீள்விக்கப்பட்டது