பக்கம்:Tamil varalaru.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயக் ெக | ள் கை 135 , எனவும், பால்கொள லின்றிப் பகல்போன் முறைக்கொல்காக் கோல்செம்மை யொத்தி பெருமமற் ருெவ்வாதி கால்பொரு பூவிற் கவின்வாட நுங்தைபோற் சால்பாய்ந்தார் சாய விடல்' எனவும், வருவனவாகும். இவற்றுட் கோப்ப்ெருந்தேவியாகிய தலைவி தான் பயந்த அருமை ய ரசிளங்குமரனே நோக்கி கின் தந்தை யாகிய செங்கோல் வென்றி வேந்தனே வெற்றிக் குணத்திடத் தும், சாயாதகோல் செவ்விதாக கிகழ்த்தலினும் ஒப்பாயென் றும், அவன் பரத்தமையில் ஒவ்வாய் என்றும் நெருங்கிக் கூறுதல் காணலாம். தந்தையின் வென்றியுஞ் செங்கோலும் புதல்வர்க்கு ஒத்த ல் கூறியதனால் ஈண்டுத் தந்தையரசுரிமை அவன் புதல்வற் கெய்துதல் குறித்தது புலம்ை.* இது சுட்டி யொருவர் பெயர் கொளாப் பெருமையையுடைய அகத்தினேப் பாட்டாதலின் இவ்வேத்துரிமை முறை தமிழ் மூவேந்தர்க்கும் ஒப்பதேயென்று துணியலாம். இதற்கியையவே வினே முடித்து வந்த வேந்தனைத் தலைவியரும் புதல்வரும் மலேயேந்தி யெதிர் கொள்ளுதல் மாலேயேந்திய பெண்டிரு மக்களும்' என்பதற்ை கூறிஞர். இம்மனையில் வாழ்தலை விடுத்துக் காடு புகுதற் கண் னும் மக்களொடுதுவன்றியபின்னே கிழவனுங் கிமுத்தியும் வீட்டிற்கு முயறல்' கூறியது காண்க. 'இமயவரம்பன் தம்பி பல்யா இனச் செல் கெழுகுட்டுவன் நெடும்ப்ாரதாயனர் முக்துறக காடு போந்தான்' எனப் பதிற்றுப் பத்து மூன்ரும் பத்துப் பதி கத்தாலறியப்படுதலாம் சிறந்தது பயிற்றல்” எல்லாத் தமிழ் வேந்தர்க்கும் ஒத்தல் தெளியலாம். அரசுரிமை கொள்ளும் வழக்க முதலாக எல்லா வேத்தியல் நெறியினும் இம்மூவேந்தர் தம்முள் வேற்றுமையின்றி ஒரு தன்மையராதலான் இவர்க்கு வேறு வேறு வேத்தியலிலக்கணம் உண்டாகாது பொதுவாகவே நிகழ்ந்ததென்று கி னே யத் த கு ம். இதனுண்மையானன்றே

  • வேத வழக்கிலும் தாயபாகத்துப் பெண்டிர் விலக்கப்பட் டுள்ளனர் என்பது சதபதப்பிராம்மணத்தாலும் (IV 4-2-13) கிருத்தத்தாலும் iii, 4) கன்கறியலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/143&oldid=731296" இலிருந்து மீள்விக்கப்பட்டது