பக்கம்:Tamil varalaru.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 த மி ழ் வ ர ல | று செங்குட்டுவன் என்னுஞ் சேரகுலத்துதித்தோன் 'எம்மோ ரன்ன வேந்தற்கு' (சிலப். காட்சி. அடி. 95) எனப் பாண்டி யனைத் தன்னேடு ஒரு தன்மையஞன வேந்தன் எனக் கூறினன். பின்னும், 'எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரூஉம்' (கால்கோள். 13) எனப் பாண்டியர் சோழ ரிருவரையும் தன்ளுேடொத்தவராகக் கூறிஞன். சேரன் படைத்த லேவனை வில்லவன் கோதை அச் செங்குட்டுவனே நோக்கி, 'ங்ம்போல் வேந்தர் தும்மோ டிக லிக் கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தனர்' (சிலப் காட்சி. 153-153) எனக் கூறினன். புறப்பாட்டில் 'தன் போல் வேந்தன் முன்பு குறித்தெறிந்த' என் புழிக் கரிகாற்சோழனும் நெடுஞ்சேரலா தனும் ஒத்த ல் கூறிஞர். இம்மூவேந்தர் பிறந்த குலமும், ஆளுக் திசையும், நாடும், யாறும், மலேயும், தலைநகரும், கொடியும், தாரும் வேறு வேருகவும் இவரைத் தம்முளொத்தவராகக் கூறு தல் தமிழ்நெறிகாக்கும் வழிமுறையுடைய பழங்குடிப்பிறப்பி னுைம் குடியுங் கூழும் படையும் பிறவுமுடைமையாற் சிறந்த பெருவலி மிக்க கொற்றம் (அரசுரிமை) வீறுதலானும் என்று துணியப்படும். இவ்வுண்மையைத் துறவியும் பெருங்கவியரசரு மாகிய இளங்கோவடிகள் சிலப்பதிகா நா லின் மூன்று காண்ட விறுதியினும் 'முடியுடை வேந்தர் மூவருள்ளுஞ் சோழ குலத் ததித்தோர்” எனவும், 'முடியுடை வேந்தர் மூவருள்ளும்...... பாண்டிய குலத்தோர்” எனவும், 'முடியுடை வேந்தர் மூவருள்ளுங் குடதிசை யாளுங் கொற்றங் குன்ரு வார மார்பிற் சேரகுலத் துதித்தோர்” எனவும் குலத்துதித்தலேயே பொதுவாக வைத்துக் கூறுதல் கொண்டு கன்கு தெளியலாம். இவற்றிற்கேற்பவே சிறுபாளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/144&oldid=731297" இலிருந்து மீள்விக்கப்பட்டது