பக்கம்:Tamil varalaru.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய க் ெகா ள் ைக i87 அப்படையிற் 'குடபுலங் காவலர் மருமான்' என வும், தென் புலங்காவலர் மருமான்' எனவும், குண்புலங்காவலர் மருமான்' எனவும் கூறினர். ஈண்டு மருமான் என்றது வழித் தோன்றல் என்னும் பொருட்டா தல் மூவரையுங் கூறியதனன் எளிதிலறிய லாம். மேலே 'குலத்துதித்தோன்' என்றதற்கு வழித்தோன் றல் என்பதே இயைபுடைத்தாதல் காண்க. இம்மூன்று குலத் தையும் பழங்குடியென்பர் பரிமேலழகர்: | - "ப்ழங்குடி, பண்பிற் றலைப்பிரித லின்று' (குறள். 955) என்பதனுரையிற் காண்க. இளங்கோவடிகளும் 'மதுரையார் கோமான்றன் ருெல்குலமே' எனவும், வஞ்சியார் கோமர்ன்றன் ருெல்குலமே' எனவும் (வாழ்த்து) கூறுதல் சண்டைக்கு கோக் கிக்கொள்க. ஈண்டு ஈரிடத்தும் கோமான்கு லமே யென்னது கேர்மான் றன் ருேல்குலமே என்ற நியத்தையுஞ் சிந்தித்துக் கொள்க. அரும்பதவுரையாசிரியர், --- தும்போல் வேந்தர் தும்மோ டிகலி" (சிலப். காட்சி.152) என் புழி நூம்மை யொக்கும் வேந்தர் என்ருன். குலம் பற்றி” என்று விளக்கியதனையும் சண்டைக்கு ஏற்ப நோக்கிக்கொள்க. பாண்டியர் சோழரிருவருக்கும் ஒரு கு ல மு ைற யு ம் அவரின் வேருகச் சேரர்க்கு ஒரு குலமுறையும் கொள்வது இவ்வரிய வுரையாளர் கருத்தாகாமை எளிதினுணரலாம். இக் குலங்கள் ஆண்வழி முறையைக் கொண்டாகுவவன்றிப் பெண் வழிமுறை யைக்கொண்டாகுவனவல்ல வென்பது இவற்ருனினி துணரலாம். "திங்கள் வழியோன்' (சிலப். நீர்ப்பன்ட். 188) எனப் பாண்டி யனையும், ஞாயிற்றுச் சோழன்" (டிெ வாழ்த்து. உரைப் பாட்டு) எனச் சோழனேயும், இளங்கோவடிகள் வழங்குதல் காண்க. பேராசிரியர் தொல்காப்பிய உவமவியல் வேறுபட வந்த உவமச் சூத்திர வுரையில் (38) 'வையங்காவலர் வழி மொழிக் தொழுக' என்னும் புறப்பாட்டை (8) எடுத்தோதி விள்க்கி, அப்பாட்டுடைத் தலைவனகிய சேரனே வெஞ்சுடர் வழி யிற்ருேன்றிய அரசன் எனக் கூறிக் காட்டுதலான் சேரன் அக்கினி குலத்துதித்தவதை லறியலாம். தோ லா மொழி த் தேவர் சூளாமணியில் பாண்டியனத் 'தண்சுடரோன் வழி மரு கன்' எனக் கூறிச் சேர இனக் கரபுரத்தார் கோமானிக் கதிர் 18 - o - ■ ■

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/145&oldid=731298" இலிருந்து மீள்விக்கப்பட்டது