பக்கம்:Tamil varalaru.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 த மி ழ் வ ர லா று வேற்காளே ... ...... எரிகதிரோன் வழி மருகன்' எனக் கூறினர். பிற்காலத்து வில்லிப்புத்து ரும் 'செந்தழலோன் மரபாகி யிாேழுலகம் புகழ் சேரன்' எனப் பாரதத்துட் கூறிஞர். இவற் முல் இம்மூவர் குலமும் ஆண் வழி முறையே போற்றுதல் தெரிய லாம். இவற்றிற்கேற்பவே சேரன் செங்குட்டுவனே எழுமுடி மார்ப யேந்திய திகிரி வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே" (சிலப். நடுகல்.) எனவும், ஊழி யூழி, வழிவழிச் சிறக்க கின் வலம்படு கொற்றம்' (டிெ காட்சி. 93) எனவும், வழிமுறை கெடாது வாழிபாடி வாழ்த்துதல் காணலாம். கின் வலம்படுகொற்றம் என்பது கின் வெற்றியுண்டாகிய அர சுரிமை என்னும் பொருட்டு, அது கின் வழிவழிச் சிறக்க வென்றே வாழ்த்தியதாகக் கொள்க. இவ்வழிவழி தன்னைத் தொட்டுத் தன் புதல்வனேத் தொட்டுவரும் ஆண் வழியேயென்பது வழி வழிச் சிறக்ககின் வலம்படு கொற்றம்' என மதுரைக் காஞ்சியுட் பாண்டியனே வாழ்த்துதலானினிது துணியப்படும், பதிற்றுப் பத்துள் (8) தகடூர் எறிந்த பெருஞ் சேர லிரும் பொறையை, 'வேறுபடு திருவி னின்வழி வாழியர்............ ஒடுங்கி ரோதி யொண்ணுதல் கருவி லெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து சால் புஞ் செம்மையு முளப்படப் பிறவுங் காவற் கமைந்த வாசுதுறை போகிய வீறு சால் புதல்வற் பெற்றன.' (பதிற். 74) எனக் கூறியவாற்ருன் நன்கு தெளியலாகும். இதன் கண் நின் வழி வாழ்தல் வேண்டி உயர்ந்த குணங்களாம் றிருவினும் வேறு பட்ட கின்றேவியாகிய வொண்ணுதல் கருவில், அரசு துறை போகிய புதல்வம் பெற்றனேயென ஐயமற த் தெரிவித்தல் காண்க. பதிற்றுப்பத்துரையாளரும் வேறுபடு திருவின் என் புழி 'இவளுக்குக் கூறிய குணங்களான் அவளின் வேருகிய கின் ஹேவியெனவும், கின்றேவியாகிய ஒண்னுத' லெனவும் விளக் கிச் செல்லுதல் கோக்கிக்கொள்க. இப்பதிற்றுப்பத்துப் பாட் டுள் கேள்விகேட்டு, என்பதல்ை முனிவர் கடனையும் வேள்வி வேட்டனே' என்பதனம் றேவர் கடனையும், கின்வழி வாழியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/146&oldid=731299" இலிருந்து மீள்விக்கப்பட்டது