பக்கம்:Tamil varalaru.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 த மி ழ் வ ர லா று 'மூத்தோர் மூத்தோருய்த்தென' (புறம் 75) என்னும் புறப்பாட்டு நோக்கி யிதனுண்மையறிக. இப்பதிற் ஆறுப்பத்துட்பிருண்டும், 'இளந்துணேப் புதல்வர் நல்வளம் பயந்த ... ... ...ஒண்ணுதன் மகளிர்' (பதிற். 57) என வருதல் காண்க. இதற்குப் பழைய வுரைகாரர் 'புதல்வ ராகிய நல்வளம் என இருபெயரொட்டு' என உரை கூறுதலுங் கண்டுகொள்க. இளந்துனே மகார் என்பது இளம் பிள்ளே களைக் குறித்தல், 'கடுந்தே றுறுகிளே மொசிந்தன துஞ்சுஞ் செழுங்கூடு கிளைத்த விளந்தண மகாரின் அலந்தனர் பெருமரின் னுடற்றி யோரே (பதிற். 71) என்பதலைறிக. இரவலரிடத்து வணங்கிய மென்மையும் பகை வரிடம் வணங்காவாண்மையும் உடைய இளந்துணேப் புதல்வர் என்று உரை கூறிக்கொள்க, ஐந்தாம் பத்துட் செங்குட்டுவனே, 'வணங்கிய சாயல் வணங்கா வாண்மை முனை சுடு கனையெரி யெரித்தலிற் பெரிது மிதழ்கவி னழிந்த மாலேயொடு சாந்துபுலர் பல்பொறி மார்பங்ன் பெயர்வா ழியரோ" (பதிற். 48) எனப்பாடுதலின் இவ்விசேடணம் ஆண்மக்கள் விசேடணமாதல் நன்கு தெளிக. இத்துணையுங் கூறிவாற்ருல் இச்சேரர் வழி, தந்தையாகிய சேரன் அரசிற்குரிய ஆண்மக்களைப் பெற்றுண் டாம் வழியேயாதல் தெளியலாம். வாழி மதுரையார் கோமான் றன் ருெல்குலமே எனவும், வாழி வஞ்சியார் கோமான்றன் ருெல்குலமே எனவும் வாழ்த்தின் கண்ணும் பாண்டியர் குலத் தோடொப்ட் வைத்து வாழ்த்தப்படுதல் கண்டுகொள்க. இச்சி ர்ைக்கினியர்க்கும் ஈண்டுப் பு த ல் வ ற் பெ ற் ற இன என்பது தன் இராசகுலம் தன் புதல்வனல் வளர்தலேயே கருதிற்ரு மென்பது உடன்பாடாதல் அவர், "சீதத்தற்கரசு காட்டிக், குலந்தரு கொற்ற வேலான் கொடிககர் காக்க வென்முன்' (சிந்தாமணி. 2141)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/148&oldid=731301" இலிருந்து மீள்விக்கப்பட்டது