பக்கம்:Tamil varalaru.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ய க் .ெ கா ள் ைக 141 என்புழிக் குலந்தருதல் பு த ல் வ ற் பயந்து மேலுங்குலத்தை வளர்த்தல். தான் அக்கடன் கழித்துப் பொருதுபடக்கருதுத லின் அதற்கு அமைச்ச ருடன்படார் என்று அவரை வினவாது தானே அரசளித்தான்; வீறு சால் புதல்வற் பெற்றனே யிவணர்க் __ கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப" (பதிற். 74) என்ருற்போல’ என இப் பதிற்றுப்பத்துப் பகுதியை எடுத்துக் காட்டி விளக்கியவாற்ருனறியத் தகும். 'ங்'ன் வழி வாழியர், அரசு துறை போகிய புதல்வற் பெற்றதனே' என்புழி நின்வழி யென முன்னிலைப்படுத்துப் பாடப்பட்டவன் சே ர ன் தகடு ரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறையாதலின் பேரரசனகிய வின் வமிசம் வாழ்தல் வேண்டி அரசு துறை போகிய புதல்வற் பெற்றனே என்று தெளிவித்தது காண்க. அரசன் தன் அரசிற் குப் புதல்வற்பெற்றமையே இது காட்டுதல் அரசு துறை போகிய புதல்வன் என்ற தலைறியலாம். இவ்வாறு அரிசில் கிழார் பாட்டும் கபிலர் பாட்டும், தம்முளொத்து கின்று உண் மைத் தமிழ்த் தாயமுறை இஃதென்று தேற்றுதல் காண்க. இவற்றிற்குப் பொருந்தவே சேரர் அரசுரிமையைப் பதித் றுப்பத்துட் பைதிரம் எனச் சான் .ே ருர் வழங்கிக் காட்டுவ ரென்க. பைதிரம் என்பது பைத்ரம் என்னும் வடமொழித் திரிபென்றறிக. பைத் ரம் என்பது தந்தையாகிய பிதுர் வழியில் வந்தது என்னும் பொருட்டு. இதலிைச் சேர ராஜ்யம் பைதிரம் எனவும் இவர் பரம்ப்ரை ைப தி ர ட ர ம்ப ைர எ ன வும் நன்குணர்ந்துகொள்க. இவ்வாறு வழங்குதலைப் பதிற்றுப்பத் துள், 'உலகத் தோரே பலர் மற் செல்வ ரெல்லாருள்ளு கின்னல்லிசை மிகுமே வளந்தலே மயங்கிய பைதிரங் திருத்திய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்' (பதிற். 38) எனவரும் அடிகளிற்கண்டு கொள்க. இப்பைதிரம் உலகத்துள்ள பலர் செல்வர்க்கும் ஒத்தல் இதலைறியப்படும். இவ்வழக்குச் சேரர்க்கே யன்றிச் சேர ரால் வெல்லப்பட்ட சோழர் பாண்டி யர் இராச்சியத்திற்கும் ஒத்தல், H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/149&oldid=731302" இலிருந்து மீள்விக்கப்பட்டது