பக்கம்:Tamil varalaru.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 த மி ழ் வ ர லா று பங்லங்கண் வாட காஞ்சில் கடிந்துே வாழ்த லீயா வளனறு பைதிரம்" (பதிற். 19) என்புச் சேரனல் வாழ்வு கொடாது அழிப்புண்ட பிறர் இரு வர் இராச்சியத்தையும் 'வளனறு பைதிரம்' என்று வழங்கியது கொண்டு தெளியலாகும். சேரரால் வெல்லப்பட்டார்க்கும் சேரர்க்கும் பைதிரம் கூறியதன்ை தமிழ் மூவரிராச்சியமும் தந்தையர்க்குரியது புதல்வர்க்குறுவதாகும் மக்கட்டாயமேயா தல் நன்கறிந்துகொள்க. சேரர் செல்வம் ஆண்மக்களே ப் புணர்ந்தே வருவதென்பது 'ங்னேவரிய பல்புகழார் கின்குலத் துத் தொல்லோர், அனைவரையும் புல்லின ளன்றே-மனு நால், புணர்கன் னெறியொழுகும் பூழியங் யிங்காள், மணந்த தடமலர் மேன் மாது' (வீரசோழியம் பெருந்தேவருைரை மேற்கோள் அலங்காரம்.) என்னும் பழைய வெண்பாவான் இனிதறிய லாகும். கின் குலத்துத் தொல்லோர் என்பதனைக் கோமான் றன்ருெல்குலமே' என்ற சிலப்பதிகாரத்தோடு ஒப்பு நோக்கி புண் மையுணர் க. பைத்ர-Relating to Paternal side என்பது வடமொழி Apte அகராதி. பைதிரம் காடு என்று பொருள் கூறுவது ஒரரசற்கு அவன் பிதுர் வழியில் வரும் பூமி யாதல் பற்றியென்றுணரத் தகும் தாயம் என்ற சொல்லினே நாடு என்று கொள்வதும் இக்கருத்தே பற்றியாம் என்றுக் துணிக. தாயம் காடாதல் மலபடுகடாத்தில், உயர்ந்த கட்டி லுரும்பில் சுற்றத் தகன்ற தாயத்து' (அடி. 550-521) என் புழி நச்சிஞர்க்கினியர் உயர்ந்த அரச வுரிமையினேயும், கொடுமையில்லாத அமைச்சர் முதலியோரையும் அகன்ற காட்டி னேயும் ' என்று பொருள் கூறியதலைறிக. இதனும் முயமும் பைதிரமும் ஒரு பொருளவாதல் இனிதுணரலாம். ம ன் ன ர் அரசுரிமையை நாடு என்றும் கூழென்றும் வழங்குதலேயும் சண்டைக்கு கினைத்துக்கொள்க. நாடன் என்பது அரசன் பெயர். இவற்ருலித் தமிழ் வேந்தர் செல்வம் மாத்ருக தனம் ஆகாது பைதிர தனமாகிய தாயம் என்று கன்கு தெளிந்து கொள்ளலாம். இப் பைதிரம் பகையரசராற் கொடுக்கப்பட்டு அரசர் பெருங்குடி சீர் குலேந்தபோது அக்குடிக்கட் பிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/150&oldid=731304" இலிருந்து மீள்விக்கப்பட்டது