பக்கம்:Tamil varalaru.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 த மி ழ் வ ர ல | று " வஞ்சிமுற்றத் திறைமகன் செவ்வி யாங்கனும் பெருது (காட்சி. 34-5) எனவும், அரிமானேக்திய முறைமுதற் கட்டி லிறைமக னேற ' (கால்கோள். 1-3) என வும், கோமகன் கொற்றங் குறைவின் ருேங்கி ' (வரந்தரு )ே எனவும், கோமக னகுதலும் குறையாக் கேள்வி மாடல னெழுந்து ' (நடுகல். 111) எனவும், கோயிலிருக்கைக் கோமகனேறி ' (நீர்ப்படை. 157) எனவும் வருவனவற்றில் இறைமகன் கோமகன் எனக்கூறி அவன் இராசபுத்திரளுதல் காட்டினர். அடிகள், கோவலன் lதிலன் கோமகன் பிழைத்தான் ' (நீர்ப்படை. 75) என் புழிப் பாண்டிய சீனக் கூறிக்காட்டுதலாற் பாண்டியன் இராச புத்திரளுதல் போலவே சேரனுமாதல் அவர் கருதினரென்ப தெளிதிலறியத்தகும். இதுகுறை யென்றன. ரிைறைமகன் ருனென் ' (மணிமேகலை 18, 173) எனச் சோழன் மகன் கூறப்படுதல் காண்க. விக்தாமணியுட் பலவிடத்தும் வேகனே க் கோமகன் என்று திருத்தக்கதேவர் வழங்கலும் சண்டைக்கேற்ப நோக்கி உண்மையுணர்க. கோமகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/154&oldid=731308" இலிருந்து மீள்விக்கப்பட்டது