பக்கம்:Tamil varalaru.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ா ய க் ெக | ள் ைக 149 வாற்ருன் எங்கோ மகள் என வில்லவன் கோதை வழங்கியது எங்கோப் பெண்டு என்னும் பொருளினது என்பதாதல் தெரிய லாம். கோமகள் என்பது கோவினின் றுண்டாகிய மகளும் கோவின்கட் புக்க மகளும் ஆம் என்றுணர்க. ஈண்டுக் கோமகள் என்றதனேக் கடற்காவிரி ' (பட்டினப்பாலே. 6) என்பு ஜிப் போலக்கொள்வது பொருந்தும். பெருங்கதையுட் கொங்கு வேளிரும், கையது விழினுங் கணவ னல்லது தெய்வ மறியாத் தேர்ந்துணர் காட்சிப் படிவக் கற்பிற் பலகோ மகளிருள் ' (உஞ்சைக்காண்டம். 36. 256-8) என இராச பத்தினியரைக் கோமகளிர் என்று வழங்கினர். அரசர் மனேவியைக் கோப்பெண்டு என்பது, மாக்கோதை தன் பெருங்கோப் பெண்டு ' (புறம். 245 கொளு.) பெருங்கோப் பெண்டும் ' (சிலப். காட்சி. 86) எனவருதலால் உணர்க. சிந்தாமணியுள் மாமன் மகள் ' என் பது மாமன் மனைவிக்கு வந்தது. கிணேவன் மன்னவியைக் கிணே மகளெனச் சிறுபாளுற்றுப்படையுங் (186) கூறிற்று. புறப் பாட்டில் (78) அவர், மாணிழை மகளிர் ' என அவர் மனேவி யரைக் கூறினர் மருமக்கட்டாயத்துக் கோப்பயந்த மகள் அரசி யாகாமையும் அவனுடன் பிறந்தவளே அரசியாதலும் வழக்காத லால் அரசனைப் பயந்தவளேக் கோமகள் என்று வழங்கற்கே இடனில்லாமை ஆராய்ந்துகொள்க. செங்குட்டுவன் தாய் இராச பத்தினியேயாதல் நன்குணர்ந்து கொள்க. இவளே ஞாயிற் றச் சோழன் மகள் ' (வாழ்த்து) எனக் கூறுதலாலிவள் சோழ வேந்தன் பயந்தமகளு மாதலுணர்க. இது அரசுகட்டிலிற்றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் பத்தினியைக் குலமுதற்றேவி ' (கொலைக் களக்காதை 136) எனவும் கோப் பெருந்தேவி ' (டிெ. 139) எனவும் கூறுதல் போலக்கொள்ளலாம் : குலமுதற் றேவி என்பதற்கு அடியார்க்கு நல்லார் குலப்பிறப்புடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/157&oldid=731311" இலிருந்து மீள்விக்கப்பட்டது