பக்கம்:Tamil varalaru.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 த மி ழ் வ ர ல | று லாதன் மகனவிக்குத் தந்தையாகவே கருதி உரை நடாத்தின ரென்பது, அவருள் முந்தியவர் சோழன் மகண்மைந்தனகிய செங்குட்டுவன் என விளக்கியதனனும், பிந்தியவர் சோழன் றன்மக ணற்சோணே யீன்ற மக்களிருவருண் முன்னேன் ' என வும், வேந்தனிருந்துழிச்சார்ந்த நிமித்திகன், 'பொன்றிகழுலகஞ் சேர்தி நீ யென்று, சேர லற்குரைத்தவன் மைந்தரை கோக்கி ' என வும் கூறியதனுைம் விளங்கக் கிடத்தல் காண்க. அரும் பதவுரைகாரர் நுந்தைதானிமுலிருந்தோய் ' என்னும் வரந்த ருகாதைத் தொடரில் நுந்தையாகிய சேரலாதனிடத்தே o ' எனவுரைத் ததனேயும் அதற்கியையவே அடியார்க்கு கல்லார் சேரலற் குரைத்து அவன் மைந்தரை நோக்கி ' என்ற தனையும் நோக்குமிடத்து, அவ்விருரையாளரும் சோமுனேச் செங் குட்டுவற்குத் தந்தையாக்காது சேரலாதனேயே தந்தையாகக் கூறியது புலம்ை. இவருரைக் கியையவே மூலமும் சேரலாதற் குச் சோழன் மகளின் றமைந்தன் ' என, மைக்தன் என்னும் முறைப்பெயர் தந்தையையுந் தாயையும் அவாவுதலான் யார்க்கு மைந்தன் என்பதற்கு விடையாகச் சேரலாதற்கு மைந்தன் எனவும், எத்தாயின்ற மைந்தன் என்பதற்கு விடையாகச் சோழன் மகளின் றமைந்தன் எனவும், ஒரிடர்ப்பாடுமின்றிச்சொற் களுக்கு கேர்பொருளே கொள்ள கிற்றல் காண்க. பிறர்க்குஞ் சேரலாதற்கு மைந்தனெனத்தானே இயையவேண்டும். மைந்த னென்னு முறைப்பெயர் கொண்டு சேரலாதனே நேரே தங்தை யாக்க இச் சொற்ருெடரிடந்தருமா, மைந்தன் என்பதை மருக னென்று கினைத்துக்கொண்டு சொல்லொடு பொருந்தாத அங் ங்ணேப்பிற் கியைக்க வேண்டிச் சேரலாதனை மாமனுக்க இடங் தருமா என்று அறிஞரே வினவி ஆராய்ந்து துணிக இளங் கோவடிகள் வரந்தருகாதை யுள் துங்தை தானிழலிருந்தோய்' என்று கூறிய விடத்து நுங்தை என்னுஞ் சொல் உள்ளபடியே துந்தந்தை என்று பொருள் கொள்ள நேரே இடத்தருவதா : சொற்கு இல்லாததும் மைந்தன் என்னும் முறைப்பெயர்க்கும் வரலாற்றுக்கும் பொருந்தாததுமாகிய நும்மாமன் ' என்ற பொருட்கு இடந்தருவதா என்றும் வினவியறிக. மைந்தன் என்னும் பெயர் ஈன்றதாயையுங் தந்தையையும் அவாவுதலின்றி யமையாததன்றி மாமனேயே அங்ங்னம்வேண்டுமா? சேரலாதற்கு மைந்தன் என்பதற்குச் சேரலாதற்கு மருகன் என்று பொருள் கொள்ளுத லெவ்வாற்ருனு மியையாததேயாகும். இனி சேர யிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/162&oldid=731317" இலிருந்து மீள்விக்கப்பட்டது