பக்கம்:Tamil varalaru.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ய க் கோ ள் ைக i53 தானே வரலாறு தெளியப்படாத ஒத்த தொடர்க்குப்பொருள்: தேறவேண்டும். நூல்களுள் வரலாற்று முறைகளே துனித்து கோக்காது ஒரு தொடரிற் கூறிய மகள் என்ற சொல்லொன்றே: கொண்டு அச்சொல் மனைவிக்குஞ் சிறுபான்மை வழங்கியதையே துணிந்து சேரலாதற்கு ஞாயிற்றுச் சோழன் மகளின்றமைக் தன் ” என்புழிச் சோழன் மகள்-சோழன் மனைவி என்று உரை) கூறி அதன்மேல் ஒரு கொள்கையைச் சிறப்பியல்பாக் ஒரு' பேரரசர் குடிக்குத்தாபிக்கப் புகுவதன் கண் உண்டாம் இடர்ப் பாடுகள் மிகப்பலவாகுமென்க. : பெருங்கதையுள் (3-7), மறமாச்சேனன். பாவ்ையருள். ளும்' என்ற தொடரை மட்டும் ஒருவர் கொண்டு ந்ோக்கின், இவன் பாவையரென்றது மாசேனன் பயந்த மகளிரையோ மணந்த மகளிரையோ என ஐயமுற வேண்டியதேயாகும். அவ் வையத்தைப்பின் மறமாச்சேனன் பாவையருள்ளும் வாச வதத்தை " என்ற தொடர் நீக்கி இப்பாவையர் அவன் பயந்த மகளிர் எனத்துணிய நிற்பது கண்டுகொள்க. இ. த் து னி பு கொண்டு மறமாச்சேனன், ஒண்ணுதற்பாவை'(பெருங். பக்கம். 356). என் புழி ஒண்ணுதற் பாவை பயந்த மகள் என்று உர்ை கூறப்புகின் அது ஒண்ணுதற் பாவை யொரு பெருந்தேவி! என்றதைேடு மலேந்து உண்மை வரலாறு கெடுதல் நன்கு நோக்கிக்கொள்க. சிலப்பதிகாரத்திலும் சேரர் பதிற்றுப்பத்துப் பதிகங்களிலும் வரலாறு குறித்த தொடர்கட்கு வரலாறு தெளி யப்பட்ட ஒத்த நாற்ருெடர் நெறிகொண்டும் வரலாற்றை அவர் நுாற்பகுதிகளிற்றெளிந்தும் உண்மைப்பொருள் காண்பதே உரை வல்லவர் கொள்கையா மென்றுணர்க. இங்கெறிமுறை பிழை யாது தொன்மைப் பன்னுாலும் நன்குணர்ந்த அரும்பதவுரையாசி ரியரும், அடியார்க்கு கல்லாரும் ஞாயிற்றுச் சோழனேச்' சேர

இது முதலாக வரும் பல பண்டைத் தமிழ் நால் வழக்கு களே நன்கறிய நேராமையால் பிறர் 'தமிழிலக்கிய முழுதும் தந்தைக்கு மகன் முறை சுட்டுமிடங்தோறும் இன்னன் சேய் இன்னன் என்ற வாய்ப்பாடே எங்கும் வரும்போது, இயல்புக்கு மாருகப் பதிற்றுப்பத்துப் பதிகங்கள் மட்டும் வேருேர் தனி முறையாளக் காரணம் வேண்டுமெனக் கண்டேன் ' என்பது முதலாகப் பல கூறினர்.

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/161&oldid=731316" இலிருந்து மீள்விக்கப்பட்டது