பக்கம்:Tamil varalaru.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 த மி ழ் வ ர் லா ம ஒருமகம் கொருத்திகண், மேவரத்தோன்றிய மக்கள் ' (டிெ. வயாக் கேட்டது 12-13) எனவும், மதிமரு னெடுங்குடை மறமாச் சேனற்குப் பதிருையிரம் பட்ட மகளிருண் முதற்பெருங் தேவி திருதா னீன்ற மதுக்கமழ் கோதை வாசவதத்தை ' (573. 28–31) எனவும், பிரமசுக் தானெனும் பெரும்பெயர் முனிவர்க்குப் பழிப்பில் கற்பிற் பரமசுக் தரியெனும் விழுத்தகு பத்தினி விரும்பிப் பெற்ற புத்திரன் ' - (2.11. 86-89) என வும், சிந்தாமணியுள், கலுழ வேகற்குத் தேவி . . . . . . . . தாரணிை ' (537) பாவையைப் பயந்த ஞான்றே ' (598) எனவும் வருவனவற்ருல் நன்கு தெளிந்து கொள்க. இம்மேற் கோள்களில் மாசிலோள், அவந்திகை, தேவி, பத்தினி முதலி யன, நான்கனுருபுள்ள சொல்லோடே இயைந்து பொருள் விளக்குதல் இனிது நோக்குக. நன்னூ லில் மயிலே காதரும், தனக்குச் சரியென்ப கல்லாள் தானவற் ன்ேறமைக் தன் ' நன்னூ ல், சூத்திர உரை.. 397) எனமேற்கோள் காட்டினர். மணிமேகலையுள் 'இராகுலன் றனக் குப்புக்கேன் " (பீடிகை கண்டு. 46) எனவும் மனக்கினியாற்கு நீ மகளாயது உம்' (கந்திற்பாவை. 80)எனவும் வருதல்காண்க. இங்குக் காட்டிய பல்லிடத்தும் மணமகனுக்கு மணமகள் என இயைந்து வருதலான் உண்மையுணர்க. நினக்கிவன் மகனத் தோன்றியது உம்'(மணிமே,கந்திற்) எனவும் பாடினிக்குப்பாண் மகனும்மே” (புறம் 11) எனவும் மணமகட்கு மணவாளன் என்ற பொருளில் வருதல் கண்டுகொள்க. இங்கனம் வரலாறு தெளியப் பட்ட பல மேற்கோட்டமிழ்த்தொடர் நெறிமுறையைக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/160&oldid=731315" இலிருந்து மீள்விக்கப்பட்டது