பக்கம்:Tamil varalaru.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

■ ■ த யக் .ெ கா ள் ைக 151 காக நாடு ந்டுக்கின் ருள்பவன் வாகை வேலோன் வளே வணன் றேவி வாச மயிலே வயிற்றுட் டோன்றிய பீலிவளே யென்போள் பிறந்த வங்காள் இரவிகுலத் தொருவனிகணமுலை தோயக் கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன் (மணி 24 அடி 54-59) L |T (இரவிகுலத் தொருவன் வென்வேற்கிள்ளியாதல் காண்க) எனவும்,

  • *

நாக நன்ன டாள்வோன் றன்மகள் பீ லிவளே யென்பாள் பெண்டிரின் மிக்கோள் பனிப்பகை வானவன் வழியி ற் ருேன்றிய புனிற்றிளங் குழவி ' (மணி. 25. அடி. 178-181) எனவும் மேற்கூறியவற்ருேடு மலேந்து உண்மை வரலாறு கெட் டொழிதல் கண்டு கொள்க. பீலிவளே யென்பாள் நாக நாடாள் வோன் மணந்த மகளாகாது பயந்த மகளாதல் இம்மேற்கோள் களிற்றெளியக் கிடத்தல் காண்க. வழக்கினும், “ - வியு th உலகாண்ட தய ரதற்குக் கேகயன் மகளின் றமைக்தன்

  • - 17

பரதன. . என்றவழித் தயாதகிைய மாமனுக்குக் கேகயனும் அவன் மன ஈன்ற மகன் மருகப் பரதன் என வேறுபடக் கொள்ளலா காமை நோக்குக. இங்ான்ம் குவ்வுருபினைத் தந்தை பெயர்க்குக் கொடுத்து இன்னவனுக்கு இன்னவள் ஈன்ற மகன் என்பதே பண்டைத் தமிழ் நெறியென்பது கடம்பமர் செல்வன் கடிநகர் பேண, மறு மிடற் றண்ணற்கு மாசிலோ ள் தந்த H என்னும் பரி பாடலையும் (8) அதற்குப் பரிமேலழகர் மறுமிடற்றண்ணற்கு, மாசிலோள் தந்த கடம்பமர் செல்வன் கடிநகரை வழிபட ' என உரைத்தனேயும் நோக்கியுணர்க. இப்பரிபாடற்கியையவே சிலப் பதிகாரத்தும் மணிமேகலையுள்ளும் வந்தன. கன்கு கண்டுகொள்க. பெருங்கதையுள், சேதியர் பெருமகற்கு அறஞ்சேர் காவி னவந்திகை திருவயிற்றுத் ■ ■ ■ ■ ■ 裡 ■ தோன்றிப் பிறந்த நம்பி '. -- " - (நாவாணன் 32-35),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/159&oldid=731313" இலிருந்து மீள்விக்கப்பட்டது