பக்கம்:Tamil varalaru.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 த மி ழ் வ ர ல | ற என வருதலான் அறிக. கோப்பெருஞ் சோழ்ன் மக்கண் மேற் சென்ருனேப் புல்லாற்றுார் எயிற்றியனர் பாடிய 'மண்டமாட்ட' என்னும் புறப்பாட்டுள் (318)

  • பரந்துபடு நல்லிசை யெய்தி மற்று நீ

யுயர்ந்தோ ருலக மெய்திப் பின்னு மொழித்த தாய மவர்க்குறித் தன்றே ' என்பதனும் றந்தையாகிய கோப்பெருஞ் சோழன்ருயம் அவன் உயர்ந்தோருலக மெய்தியபின் அவன் மக்கட்கு அவன் அரசுரிமை உரித்து என்று கூறுதலானும் அவர் குடித்தாயமும் மக்கட்டாய மே யாதலுணர்க. பாண்டியனே மதுரைக் காஞ்சியுள், ' உலக மாண்ட வுயர்ந்தோர் மருக ' (23) என்றது கொண்டு அப்பாண்டியர் குடிக்கும் மக்கட்டாய முறை யின் வேருக ஒன்று கூறலாகாமையுந் தேர்ந்துகொள்க. சிலப் பதிகார நீர்ப்படைக் காதைக்கண், " மன்பதை காக்கு முறைமுதற் கட்டிலின் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S மாலைத் திங்கள் வழியோ னேறினன் ' என வருதலானும், மேலே காட்டிய வழிவழிச் சிறக்க கின் வலம்படு கொற்றம் ' என்று பாண்டியற்கு வழங்கிய மதுரைக் காஞ்சியடியானும் இதனுண்மை யாராய்ந்துகொள்க. பாண்டி யன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனே வடமவண், ணக்கன் பேரிசாத்தனர் பாடிய, - ' அருவி தாழ்ந்த பெருவரை ' (198) என்னும் புறப்பாட்டில், தண்டமிழ் வரைப்பகங் கொண்டி யாகப் பணித்துக்கூட் டுண்ணுக் தணிப்பருங் கடுந்திற னின்னே ரன்ன கின்புதல்வ ரென்று மொன்னர் வாட வருங்கலக் தந்துதும் பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/164&oldid=731319" இலிருந்து மீள்விக்கப்பட்டது