பக்கம்:Tamil varalaru.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா ய க் கொள்கை 157 முன்னேர் போல்கிலர் பெருங்கண் ைேட்டம் இவர்பெறும் புதல்வர்க் காண்டொறு யுேம் பு:கன்ற செல்வமொடு புகழினிது விளங்கி டுேவாழிய நெடுந்தகை ' என வருவதன்கண் கின் புதல்வராகிய இவர் கண்ணுேட்டம் கின் முன்னேர் போல்க எனவும் இவர் பெறும் புதல்வர்க் காண்டொரு யுேம் புகழினிது விளங்கி நீடுவாழிய ' எனவும், உண்மையானும், 58-ஆம் புறப்பாட்டில் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதியைக் காரிக்கண்ணளுர், இவனே, முழுமுத ருெலேந்த கோளி யாலத்துக் கொழுங்மு னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்க்தெனத் துளங்கல் செல்லாது கல்லிசை முதுகுடி நடுக்கறத் தழிஇ செருமான் பஞ்சவ ாேறே ' என ஆலமரத்து விழினப் பாண்டியற்குவமை கூறுதலாலும்.இப் பாண்டியர் தந்தை மகன் பேரர் வழியாகவரும் அரசுரிமையுடைய ரென்றெளிதிலறியப்படும். தந்தைக்கு மகற்கும் ஆலமரத்தை யும் அதன்கட்டோன்றிய வீழினேயுமுவமை கூறுதல், தாங்கு சிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன வோங்குகுல னேயவத னுட்பிறந்த வீரர் தாங்கல் கடகுைம் ' என்னுஞ் சிந்தாமணியானும், 'சிதலே தினப்பட்ட வால மரத்தை மதலையாய் மற்றதன் வீமூன்றி யாங்குக்

குதலைமை தந்தைகட் டோன்றிற்ருன் பெற்ற

புதல்வன் மறைப்பக் கெடும் " o என்னும் காலடியானு முனர்க, பாண்டியர்க்கும் சேரர்க்கும் தொன்னிலக்கிழமை ஒருபடித் தென்பது சோழனலங் கிள்ளியைக் கோவூர் கிழார்பாடிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/165&oldid=731320" இலிருந்து மீள்விக்கப்பட்டது