பக்கம்:Tamil varalaru.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 த மி ழ் வ ர ல | று கடும்பினடுகல கிறையாக ' (32) என்னும் புறப்பாட்டில் 'பூவ்ாவஞ்சியுந் தருகுவன் ' மாட மதுரை யுக் தருகுவன் ' என்றும் இத்தண்பன காடு தொன் னிலக்கிழமை சுட்டின் குயக்குலச் சிருர் தேர்க்கால்வைத்த பசு மட் குரூஉத் திரள்போல அவன் கருதிய முடிபுடைத்து' என்று தெளியும்படி கூறலானுணரலாகும். வஞ்சியையும் மதுரையையு முடைய தமிழ்நாட்டின் தோன்னிலக்கிழமை சேரர்க்கும்பாண்டி யர்க்குமுரியதாகவும் சோழன் கருதிய முடிபுடைத்தென்று இவன் வென்றி கூறினரெனவறிக. தொன்று தொட்டுவரு கிலக்கிழமை இருவர்க்கும் ஒருபடித்தாதலின் வேறுவேறு கூரு ராயினர். பாண் டியர்க்கு அரசு துறைடோகிய புதல்வர்ப் பேறும் (புறம் 198) சேரர்க்கு அவர் வழிவாழ அவர் கற்புடைமனேவியர்கருவில் அரசு துறைபோகிய புதல்வர்ப் பேறும் (பதி 74) நூல்கள் விளக்கிக் கூறலான் இவர்க்குத் தொன்னிலக்கிழமை ஒத்த படித்தாதல் எளிதிலறியலாம். களங்காய்க் கண்ணிகார்முடிச் .ே ச ர ல ப் பதிற்றுப்பத்து நான்காம் பத்துள், துளங்குகுடி விழுத்திண்ே திருத்தி முரசுகொண்டு ஆண்கட னிறுத்தங்ண் பூண்கிளர் வியன்மார்பு ' (பதிற். 31) எனக் கூறுதலானும் இ வ் வு ண் ைம யுணரலாம். பதிற்றுப் பத்துரைகாரரும் முனே பனிப்பப் பிறந்து ' என்ற பதிகத் தொடர்ப்பொருளேயே யுட்கொண்டு முரசு கொண்டென்றது பயன் கொள்வாரின்மையிற் பண்ணழிந்து கிடந்த பழ முரசினேத் தான் தோன்றி அதன் அழிவு திர்த்து அதன் பயன்கொண்டு ' என்ருர். சேரவரசரும் ேசா ழ வ ர சரும் பாண்டியரை யொப்பத் தந்தையர் உரிமையையே பெற்று வாழ்ந்தவர் என்பது 'இன்னும் விளங்கக் காட்டுவல். தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனே இடைக்குன்றார்கிழார் ப டி ய வணங்கு தொடைப் பொலிந்த என்னும் புறப்பாட்டில், எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர் புறத்திற் பெயர வீண்டவ ரடுதலு மொல்லா ண்ைடவர் மாணிழை மகளிர் காணினர் கழியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/166&oldid=731321" இலிருந்து மீள்விக்கப்பட்டது