பக்கம்:Tamil varalaru.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 க மி ழ் வ லா று ஊர்' என்று புதல்வர்க்கும் கருவூரையும் உறையூரையும்உரிமை யாக்குதலான் தந்தையர்க்குரியது.புதல்வர்க்குறுவதென உரையா சிரியரும் நச்சிர்ைக்கினியரும் கூறிய தாயமே இச்சேரன் முதலி யோர்க்குத் தொன்றுதொட்டு வழக்காதல் நன்குணரலாம். வென்று கலந்தரீஇயர் (58) என்னும் பதிற்றுப்பத்துள் நின் னிற்றந்த மன்னெயிலல்லது, முன்னும் பின்னுகின் முன்னே சோம்பிய, எயின்முகப் படுத்தல்யாவது'என் புழிச்சேரவேந்தன் அப்போதைக்கப்போது படைத்துக்கொண்ட எயில் சூழ் ஊரும் என்றும், அவன் முன்னேரோம்பிய எயில் சூழ் ஊரும் என்றும் வேறு வேறு கூறுதல் காண்க. ' கங்தை தம்மூர் ' என்றதும் " கின் முன்னேரோம்பிய வெயில் ' என்றதும் ஒன்ருதல் நன்கு கோக்கிக்கொள்க. இதனுைம் முன்னேர் தந்தையராதலல்லது மாமன்மாராகார் என்பது காண்க. ' அவர் தந்தை தம்மூர் ' (புறம். 78) என்பதற்குப் பழைய வுரை காரர் கூறியதற் கியையவே, " சிலையுலாய் கிமிர்ந்து' என்னும் புறப்பாட்டில் (894) குன்று கெழுகாடுடைய கிைய வலி,துஞ்சு தடக்கை வாய்வாட் குட்டு வன் ' என்பான், தான் உண்டாக்கிய வெண்குடை ' என்னும் ஊரினனதலும் அவனுடைய பாடிமிழ் முரசி னியறேர்த்தந்தை வாடா வஞ்சி” யென்னும் ஊருடைய ளுதலும் தெளியப்படுதல் கண்டுகொள்க. ஈண்டுத் தந்தையைப், பாடிமிழ் முரசி னியதேர்த் தந்தை ' என்றலாம் பேரரசளுதல் தெரியலாம். இவனுக்கு வாடா வஞ்சி யுடைமை கூறுதலான் இவன் சோளுதல் அறியலாம். வாடா வஞ்சி வாட்டுகின் பீடுகெழு நோன் ருள் " (புறம். 39) என் புழி வாடா வஞ்சி என்பதற்கு உரைகாரர். அழியாத கருவூர் எனப் பொருள்கூறியதன.ணுணர்ந்து கொள்க. குட்டுவன் என் லும் பெயரானும் வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் எனவும், ' வள்ளியதை ல் வையகம் புகழினும் '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/168&oldid=731323" இலிருந்து மீள்விக்கப்பட்டது