பக்கம்:Tamil varalaru.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த யக் கே ள் ைக 16+ என வும் விர முங் கொடையும் பாராட்டப்படுதலானும் குன்று கெழு காடுடைமையானும் இவன் அரசனே யாதல் தெளியலாம். வாய்வாட் குட்டுவன் ' (கால்கோள். 246) என்பது சேரன் செங்குட்டுவற்கு இலங்கைாவடிகள் வழங்கிய வழக்காதலுங் காண்க. மற்றுச்சோழியவேதிை திருக்குட்டுவன் என இவன் பெயர் காணப்படுவதெனிற் கூறுவல் இவனேப் பாடியவர் கோளுட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனர் என்னும் பெரும்புலவர். இவர் பாடிய சேரவேந்தன் i ' குட்டுவன் கோதை ’’ (புறம். 54) எனப்பெயர் சிறந்தவன். இவராற் பாடப்பட்ட வேருெரு விரன் சோழிய வேனுதி திருக்கிள்ளி எனப்பெயர் சிறந்தவன் : இதன் 167-ம் புறப்பாட்டான் அறிந்து கொள்க. இதன லிப்புலவர் காலத்துச் சோழிய ஏளுதி யாவான் திருக்கிள்ளி எனப்பட்டவன் என்பது நன்குணரலாம். இது 894-ம் புறப்பாட்டுக் ழ்ேக்குறிப் பில் சோழிய வேகுதி திருக்கிள்ளியைவென்ற அல்லது எறிந்த குட்டுவன்' என்றிருந்தது. திரு என்பதற்குப் பின்னும் குட்டு வன் என்பதற்குமுன்னும் சில சொற்கள் சின்தந்துபேர்க் ஏட்ெழு தினர் அவற்றைக்குறிக்காது திரு என்பதனேக் குட்டுவன் என்பத் ளுேடு சேர்த்தெழுதியதவறென்று எளிதிலறிந்து கொள்ளலாம். 894-ம் புறப்பாட்டிற்குட்டுவற்குக்கண்ட 'வவி துஞ்சு தடக்கை' என்ற விர விசேடணம் 54-ம் புறப்பாட்டி ற்.குட்டுவன் கோதைக் கும் இப்புலவரே பாடியிருத்தலான். இதனுண்மை வலியுறுதல் காண்க. அன்றியும் 394-ம் புறப்பாட்டில் சோழிய ஏஞ்தியென்ப தற்குச் சிறிதோர் குறிப்பும் மூலத்துட் காணுமையு கினேத்து நோக்குக. இப்புலவராற் பாடப்பட்டவருள் ஒரு சேரனும், ஒரு சோழிய ஏகுதியும் உண்டெனக் கொள்வதல்லது இரண்டு சேர ரும் இரண்டு சோழிய ஏகுதியரும் உண்டு எனல் பொருந்தாமை உய்த்துணர்ந்துகொள்க. ஏ. திை படைமுத லிக்குப் பட்டப்பெயர். ஸேகாதி என்பது மருவியதாகும். இவற்றிற் கியையவே சேர மான் வழியினனும் சேரனேடு தாய வழக்கிட்டுப் ங்ொருதவனும் ஆகிய அதியமானும் அவன் மகன் பொகுட்ட்ெழினியும் அதியர் கோமான்' என நல்லிசைப் புல்வரர்ன் வழ்ங்கப்படுதலாற்சேரர் குடியிற் றங்தை யர சுரி மை கற்குறுதல் நன்கறியப்படும். 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/169&oldid=731324" இலிருந்து மீள்விக்கப்பட்டது