பக்கம்:Tamil varalaru.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 த மி ழ் வ ர ல வ இதற்கேற்பவே .." நம்பியைச் சாலுந்துணையுங் கழறி ' (தகடுர் யாத்திரை) என்று அதியனேச் சேரனுக்குத் தம்பியாகக்கூறுதல் காண்க. (புறத்திரட்டு. 776). அதியன், ஆர்கலிகறவினதியர் கோமான் ' (புறம், 91) எனப்படுதலும் அவன் மகன் பொகுட்டெழினி, மதியார் வெண்குடை யதியர் கோமான், கொடும்பூண் எழினி ' (புறம். 392) எனப்படுதலுங் கண்டு இதனுண்மை தெரிக. 96-ம் புறப்பாட்டு அதியன் மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது. அதன்கண் ' என்னே யிளே யோற்கு' என்பதற்குப் பழையவுரை காரர் ' என்னிறைவன் மகன் இளையோ னுக்கு என வுரைத்த தனேயும் சண்டைக் கேற்ப கோக்குக. இவன் முன்ளுேர் சேர சக்கிர வர்த்திகளே என்பதும், இவன் அச்சேரர் குடியிற்ருயம் பெற்றுமமையாய்ைச் செரு வேட்டனனென்பதும், அத்தாய வழக்கிற்சேரன் மலைநாடு முழுதையும் இவனுக்குக் கொடுப்பவுங் கொள்ளாகுய்ப் போர் மலைந்து சேரனற்கொல்லப்பட்டான் என் பதும் புறப்பாட்டுக்களான் அறிந்தனவாம். இவற்றை, அமரர்ப் பேணி யு மாவுதி யருத்தியு மரும்பெறன் மரபிற் கரும்பிவட் டந்து ரேக விருக்கை யாழி குட்டிய தொன் னிலை மரபினின் முன்ளுேர் போல விகையங் கழற்கா லிரும்பனம் புடையற் பூவார் காவிற் புனிற்றுப்பு லா னெடுவே லெழுபொறி காட்டத் தெழாஅத் தாயம் வழுவின் றெய்தியு மமையாய் செருவேட்டு " (புறம். 99) என வும், நடுகற் பீலி குட்டி' நாரரி சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ கோ டுயர் பிறங்குமலை கெழி இய காடுடன் கொடுப்பவுங் கொள்ளாதோனே '(புறம். 232)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/170&oldid=731326" இலிருந்து மீள்விக்கப்பட்டது