பக்கம்:Tamil varalaru.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா ய க் ெக ா ள் ைக 163 எனவும் வருவனகண்டு தெளிந்து கொள்க. இவற்றுள் ாேக விருக்கை ஆழி குட்டிய தொன்னிலை மரபின் கின் முன்னேர் ' (புறம். 99) என்றலால் இவன் முன்னேர் முடியுடைப்பேரரசர் ஆதலும் பனம் புடையல் கூறுதலின் அவர் சேர வேந்தராத அலும் நன்குணரலாம். எழுபொறி காட்டத் தெழாஅத்தாயம்' (புறம். 99) என்பதும் இக்கருத்தையே வலியுறுத்தும். ஏழுவகை அடையாளமிட்ட ஏழு முடிகளாலாகியதோர் மாலேசோர்க்கு வழி வழியாகவுண்மை, பதிற்றுப்பத்துள், 14, 16, 40,45 ஆம் பாடல்க ளானும் சிலப்பதிகாரம் நீர்ப்படைக் காதையானும் அறிந்ததே யாம், 14, 16-ம் பதிற்றுப்பத்துப் பாடல்களால் இவ்வடையாள மாலை இரண்டாம் பத்தில் நெடுஞ் சேரலாதற்குக் கூறல் காண்க” இம்மேற்கோள்கள் வருமாறு : - -- i. எழுமுடி கெழீஇய திருளுெம ரகலத்து ' (பதிற். 14, 16, 40) எழுமுடி மார்பி னெய்திய சேரல் ' " (பதிற். 45) இதுவே 40-ம் பாடலா ற் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர ற்குக் கூறப்பட்டது, 45-ம் பாட்டிற் குட்டுவனுக்குக் கூறப் பட்டது. சிலப்பதிகார த்து, எழுமுடி மார்பநீ யேந்திய திகிரி வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே ' (சிலப். நடுகல். 169-70) எனக் கூறிற்று. இவற்ருல் இவ்வெழுபொறி காட்டம் வங்கிச லாஞ்சனேயாதல் நன்கறியலாம். இதை அச்சோர்க்குச் சிறந்த அரசுரிமையாக வைத்து அக்குடித்தாயமாக, 99-ம் புறப்பாட்டுக் கூறுதல் காண்க. புறப்பாட்டுரைகாரரும் டிெ 99-ம் பாட்டுரை யில் இவனுக்குப் பனந்தார் கூறியது சேரமாற் குறவாதலின்" என விளக்கினர். சாசனங்கள் பலவும் இவன் வழியினரைச் சேரர் என்றே கூறுவதும் வல்லார் வா ய்க்கேட்டுணர்க. " சேர னதியன் றிருநெடுமால் தென்தகடை வீரன் விடுகா தழகியான் ... ... சிங் செங்கோடு போலச் சிலையைவட திக்களவுங் o கங்கோட வெட்டினுன் கல்' இது சிலாசா சனப் பாட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/171&oldid=731327" இலிருந்து மீள்விக்கப்பட்டது