பக்கம்:Tamil varalaru.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தமிழ் வ ர ல ள வ இதன்கட் சிலையைக் கல் வெட்டினன் ' என்ற தலிைவ் வழியினர்க்கு விற்கொடியுங் கூறுதல் காண்க. இவற்ருல் இவ் வதியர் சேரர் வழியினரே என்றும் அவர் மக்கட்டாயமே யுடைய ரென்றும் நன்கு விளங்குதல் காண்க. இனிச் சிலப்பதிகாரத்துள் வாந்தருகாதைக்கண் இளங் கோவடிகளே நோக்கிச் கண்ணகி கூறியவிடத்து, " வஞ்சி மூதூர் மணிமண்ட பத்திடை நுங்தை தானிழ லிருந்தோய் ” (173-4) எனக் கூறியது கற்ருரறிவர். ஆண்டு அரும்பதவுரைகாரர் நுந்தையாகிய சேரலாதனிடத்தே நீயிருக்க ' என விளக்கினர். ஈண்டு நுந்தை என்ற சொல்லும் தந்தை என்ற பொருளதென் பது தமிழ் வல்லவரறிந்ததே. தும் ' என்றது இளங்கோவடி கள் தமையனையும் உளப்படுத்தியென எளிதினினேக்கத்தகும். அவ்விருவர்க்கும் அவன் தந்தையாதலான் நுந்தை தாணிமுலி லிருந்தோய் ' எனக் கூறுதல் பொருந்தும். செங்குட்டுவற்கும் இளங்கோவடிகட்கும் சேரலாதன் (பிறர் கினேக்கின்றபடி) மாமன் ஆயின் அவனே துங்தையென்று கூறுவது மிகையாகும். நுந்தையென்னுஞ் சொல்லை தும் முன் என்றும் நும்முன் என் லுஞ் சொல்லை நுங்தை யென்றும் பொருள் பண்ணிய விடங் களில் அம்முன்னவன் தாதை வழியினனன்றி வேறு தாய்வழி முறையிலுள்ள மாமனேக் குறிப்பதாகத் தமிழில் ஒரு மேற்கோள் காட்ட வியலுமா ? " கின் புதல்வர். . .கின் முன்னேர் போல்க " (புறம். 198) என வருமிடத்து கின் தந்தை தந்தையராகிய முன்ளுேர் என்று பொருள் படுதல் நன்கு நோக்கிக்கொள்க. சிலப்பதிகாரத்துக் கானல்வரியில், கொடுங்கண் வலையா னுயிர்கொள்வா னுந்தை நெடுங்கண் வலையா னுயிர்கொல்வை மன்னி யும் " (18) என நுங்தையென்பது தந்தைக்கே வழங்கப்பட்டது கண்டு கொள்க. கிம் முன் என்ற சொல்லும் தும்முன் ணுகிய தங்தை "' (புறம்.174. உரை பார்க்க) எனப்பொருள்படுதலல்லது துங்தை தும் முன்னே கிை அம்முன்னேன் மாமனுதல் யாண்டையதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/172&oldid=731328" இலிருந்து மீள்விக்கப்பட்டது