பக்கம்:Tamil varalaru.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ா ய க் .ெ கா ஸ் ைக 165 தெரிகிலேன். இரப்பான் புரப்பான 'எந்தை வாழியாதனுங்க" (புறம் 175) என்ருற் போலக் கூறிற்றெனின் துறவியடிகள் இாப்பாளனும் அவருக்கு முன்னிலையில் மாமளுகிய சேர லாதன் 4 சப்பாளனுமாதல் பொருந்துமா ? ஈண்டு இரப்பாளன் கூற்ரு காது கண்ணகி கூற்ருதலுங் காண்க. சண்டு எவ்வாறு முயன் முலும் நுங்தையென்ற சொல் துறவிக்கு மாமன ஒரு போதுங் காட்டாதென்றும் துறவு பூணற்கு முன்னிலையிற் றந்தையையே காட்டுமென்றும் ஐயமறத் தெளிந்துகொள்க. மார்ே வேலிக் கடம்பெறிக் இமயத்து வானவர் முருள மலேவிற் பூட்டிய == வானவர் தோன்றல் ' (சிலப். காட்சி. 1-3) என்புழி வானவர் தோன்றல் சேர் ற்குப் பிறந்த மகன் என்பதே பொருளாதல் காண்க். " தோன்றிற் புகழொடு தோன்றுக ' (குறள் 256) என்பு ழிக்காண்க. ஈண்டுக் கடற்கட்புக்குக் கடம்பெறிதலும் இமயம் விற்பொறித்தலும் சேரலாதன் செயல்களென்பது இரண் டாம் பதிற்றுப்பத்து 4-ஆம் பாட்டினும் அதன் பதிகத்துங்காண் லாம். வானவர்,தோன்றல் என்பதனைச்சேர விளங்கோ, என்பது போலக் கொள்க : 5ಣ5 தந்தைக் கிவன்தந்தை தந்தை " (புறம். 290) - - - எனச் சான்ருேர் வழங்கிக் காட்டுதளுேக்கி உண்மையுணர்க. இம்மேற்கோள்ாற்றமிழ்வேந்தர் மூவர்க்கும் மக்கட்டாயம்ே உரி யதாதலுங் தெரிந்துகொள்க. வொலியற் கண்ணிப் புலிகடி மாஅல் ' (புறம். 202) என வேளிருள் வேளாகிய இருங்கோவேள் க்பிலராற் பாடப் படுதலானும் இவ்வுண்மை இனிதுணரப்படும். இவன் வேளிருள் வேளாதல், நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றி . . . . . . . . . துவரை யாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/173&oldid=731329" இலிருந்து மீள்விக்கப்பட்டது