பக்கம்:Tamil varalaru.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா ய க் ேகா ஸ் ைக 167 குடியிற் சேரர் பெண்கொண்டது சிலப்பதிகாரத்து வஞ்சின மாலையுள், --- மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன் றன்னேப் புனல்கொள்ளத் தான் புனலின் பின் சென்று பொன்னங் கொடிபோலப் போ தந்தாள் HF (அடி. 11.15) என வரும் அடிகளானறியப்படும். இவற்ருற் குறுமுடி வேளிரும் பெருமுடிவேந்தரும் சேரவேந்தர்க்கு மக்ட்கொடைநேர அப்பிறர் குடி மகளிரும் தங்கு லத்துதித்த ஆண்மக்களும் தம்முள் வதுவை பியைந்து அவரினின் றுண்டாகிய மகன் மகன் வழியாக வந்ததே சேரகுலம் என்பது தெற்றென விளங்குதல் காண்க. "மன்னன் கரிகால் வளவன் மகள் ' என்ற தற்ை பிறந்தகுலத்தின் முடி யுடைப் பேரரசுச்சிறப்பும் ' 'வஞ்சிக்கோன் ' என்றதஞற் புக்ககு லத்தின் முடியுடைப்பேரர சுச்சிறப்பும்குறித்தல்தெளிக’ இவ்வஞ்சிக்கோன் வழிவழிச் சிறக்கவேண்டுமாயின் இவ்வஞ்சிக் கோன் மணந்த கரிகால் வளவன் மகள் பெறும் மைக்தன் வழியா கத்தான் சிறத்தல் இன்றியமையாததாகும். வஞ்சிக்கோன்றன் லுடன் பிறந்தாளொருத்தி மகன் வழியை வழிவழிச் சிறக்க ' (சிலப். காட்சி. 93) எனக்குறித்தா ரென ற்குச் சொல்லுமில்லை மேற்கோளுமில்லையென்று துணிக. உலகு புகழப்பெரும் பேரரச கை விற்றிருந்த மன்னன் கரிகால் வளவன் தன் அருமை மகளே அம்மகள் வழியில் அரசு பெருகாது உடன் பிறந்த அரசியின் உரிமைக்குத் தானுள்ளவரை யரசு செலுத்தித் தன் அறக் கிமுத்திக்கும் அவள கட்டோன்றிய தன் மக்கட்கும் அவ்வரசுரி மையிற் சிறிது மியைபில்லையாகும் மருமக்கட்டாயமரபிற்றேக வாழ்க்கையை மட்டுங் கருதி மணத்தற்குக் கொடுப்பளு என் றறிஞரே வினவி யறிந்து உண்மைதெளிக. மருமக்கட்டாய முறையுடையதாயின் அக்குடியிற்ருேற்றஞ் செய்த பெண்ணே அரசியாதலும் அவ்வரசி தன்னை மணந்த பிறன் ஊர்மனேயிற் முன் புகாது மணந்தவன்றன்கட்புக்கு வாழும் உயர் கிலையில் வீற்றிருத்தலும் அவ்வழக்கம் தெரிந்தாரறிந்தன. காத்துரண் அரசுரிமையுடைய அரசியாய்க் கொலுவிருக்குங் கோயிற்கண் ஒரு வகையினு முயர்வில்லாது தன் வழியில் எக்காலத்தும் அர செய்தற்கு முறையே யில்லாதுகழியும் ஒரு மருக வேந்தரைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/175&oldid=731331" இலிருந்து மீள்விக்கப்பட்டது