பக்கம்:Tamil varalaru.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தமிழ் வ ர ல . சோழச் சக்கிர வர்த்தி பெற்றகோ மகள் மணத் தற்குடன்படுவளா என்பதும் அறிஞரே சிந்தித்து விடை காண்க. சண்டு இளங்கோ வடிகள் கரிகால் வளவன் மகள் மணந்தவனே ' வஞ்சிக்கோன் எனக் கூறியதற் கேற்பக் கடுக்திறலத்தி ' என அகப்பாட்டி னும் (896) பீடுகெழு குரிசில் ' எனக் குறுக்தொகையினும் (31) வழங்குதல் காண்க. இவ்வாறு வஞ்சிக்கோளுகவுள்ள பெருவேந்தன் மணந்த மகளே குலமகள் ' எனப்படுதலும் அவ்வேந்தன் இத்தலைவி யின்பாற்றன்குலம் வளரப் பெருவேள்வி வேட்டு அரசு து2ை போகிய புதல்வர் பெற்றுத் தன் வழிவாழச் செய்தலும் பதிற்றுப் பத்து எட்டாம் பத்துள் கின் வழிவாழிய, அரசு துறைபோகிய புதல்வர்பெற்றன (74) என் புழி நன்கு விளக்கினும் பதிற் றுப்பத்துரைகாரரும் கோடுறழ்ந்தெடுத்த ' (16) என்பத அனுரையில் இதனம் சொல்லியது, அவன் வென்றிச் சிறப் பும், குலமகளோடு கிகழ்ந்த இன்பச்சிறப்பும்உடன் கூறியவாரு யிற்று ' என விளக்கி முடிவு கூறுதலால் வ. ஞ் சிக் கோ ன் மணந்த மகளே அவ்வஞ்சியார் கோமான் றன் ருெல்குலத்தை இடையறவுபடாது காத்துண்டாக்கும் மகளாதல் இனிது தெளி யப்படும். இவ்வஞ்சிக்கோன் மணந்த மகளேயே, வேள்விக்கிழத்தி (சிலப். கடுகல். 183) எனவும் நூல்கள் வழங்குதலானும் பண்டைச்சேரர் கோயிற்கண் இக்குலமகட்குள்ள பெருஞ்சிறப்புணரலாம். செம்மீன&னயணின் ருென்னகர்ச் செல்வி (பதிற். 31) என் புழித் தொன்னகர் ' என்பது இடையறவுபடாது சேர குலத்துதித்தோர் வாழ்தற்குரிய பழைய கோயில் என்றவாரும். அக்கோயிற் செல்வி ஈண்டுக் கூறப்பட்ட கார்முடிச் சோற்கு மனேவியாதலன்றி உடன் பிறந்தாளாகாமையும் .ே க் கி க் கொள்க. குலமகள் பயந்த குடிகெழு குமரர். கிலமக ணயக்கு நீதிய ராகி ' (பெருங்கதை. உஞ்சைக். 37,75) என் புழிக் கொங்குவேளிர் வழங்கியவாற்ரும் குலமகள். இவ ளென்று நன்கு தெளிந்துகொள்க. சேரர் வரலாறு பலவுக்தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/176&oldid=731332" இலிருந்து மீள்விக்கப்பட்டது