பக்கம்:Tamil varalaru.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ய க் கோ ள் ைக 169 யக்கிடக்கும் இப்பதிற்றுப்பத்துள்ளும் சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தும் சேரன் மனேவியையன்றிச் சேரனுடன் பிறந்தா ளொருத்தியைப் பற்றிச் சிறிதுங் கூருமை நோக்குக. சோழர் குடியிலும் வேளிர்குடியிலும் பிறந்து, சேரவேந்தரை மணந்து, சேரர் தொன்னகர்ச் செல்வியராய், அச்சேரன் வழிவாழ அரசு துறைபோகிய புதல்வர்ப்பெற்றுக் கோத்தாயாகிய இக்குலமகளிர் மருமக்கட்டாயக் குடியிற் புக்கவராகாமை யாவரும் எளிதில்றிய லாம். இவ்வருமை மகளிர் புக்கு வாழ்ந்த குடி, அரசன் அர சனைப் பெறுங்குடியாமே என்றும், அது தமிழ் நாட்டுப் பல் குடி யினுள், தாயமுறையின் வேறுபடாத சேரர் குடியுமாமென்றும் பின்னுந் தெரிவிப்பேன். குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினு மாளன் றென்று வாளிற் றப்பார் மதுகை யின்றி வயிற்றுத்தித் தணியத் தாமிரக் துண்ணு மளவை யீன்ம ரோவில் வுலகத்தானே ' (புறம். 74) ਛTਾਂ آئے لا சேர மான்கனே க்கா லிரும்பொறை சோழன் செங் கணுைேடு போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குட வாயிலி ற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணிர் தாவென்று பெருது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்னன் சொல்லித் துஞ்சிய பாட்டு. இதற்குப் பழையவுரை வருமாறு:. பிள் ஆள யிறந்துபிறப்பினும் தசைத்தடியாகிய மண் பிறப் பினும் அவற்றையும் ஆளல்லவென்று கருதாது வாளோக்குத விற்றவருர் அரசராயிருக்க, மனவலியின்றி வயிற்றின் கட்டியை யாற்றவேண்டித்தாமே யிரந்துண்ணும் அளவினே யுடையாரை அவ்வரசர் பெறுவார்களோ இவ்வுலகத்தின்கண் ' எ-அ. குழவி செத்துப் பிறந்தாலும் ஊன் பிண்டம் பிறந்தாலும் அவற்றையும் ஆண் மகவல்லவென்று கினேயாமற் றம் குலமகள் வயிற்றிற்றமக்குண்டாகியகாரணத்தான் தம்மான வீரமேதலேயா க்கொண்டு அவற்றையும் வாளாற்போழ்ந்து சமக்கடன் முடிக்கு மியல்புடையராகிய அரசர், வயிற்றுத் தீத்தணிதல் ஒன்றேகருதி மனவலியின்றி இரந்துண்டுயிரோம்புதலைச் செய்யும் இராச 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/177&oldid=731333" இலிருந்து மீள்விக்கப்பட்டது