பக்கம்:Tamil varalaru.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 த மி ழ் வ ர ல |ா ற புத்திரரைப் பெறுவரோவென்று கருதிக் கூறியவாறு எளிதி லறியலாம். போரில் வாளாற்போழப்பட்டிறவாது ஊரிற்பிணி யாலுயிரிமுத்தல் வேந்தர் குடிக்கு விலக்கப்பட்டதல்ை ஒருகால் மூத்திறந்தாரையும் குலமுறை மானங்காத்து வாளிற்போழ்ந்து தருப்பையிற் கிடத்தல் வழக்கென்பது,

  • பசும்பு ற் பரப்பினர் கிடப்பி. . . . . .வாள்போழ்க்'

தடக்க லு முய்க்தனர். ' (புறம், 93) என்பதனற் கற்ரு ர றிவர். அங்ான ஞ் செய்யும் வாட் சடங்கிை இறந்து பிறந்ததற்கும் ஊன்றடியாகிய மனேக்குஞ் செய்யும் வாளிற்றப்பாராகிய வேந்தர் இவ்வாறிரந்துண்னுமளவினே புடை யாரைப் பெறுவாரோ என்பதே இதன் கருத்தாகும். இங்கனங் கூறியவன் வஞ்சிக் கோவே என்பது இபபோர்ப்புறத்துச் செங்க ளுன் வென்றதனேக் களவழியிற் பாடிய பொய்கையார் வஞ்சிக் கோவட்ட களத்து ' (களவழி) எனக்கூறு த லான் நன்கறியலா கும். வாளிற்றப்பார் என்பது எழுவாயும் ஈன்மரோ என்பது பய னிலேயுமாக இயைதலான் அரசர் மதுகையின்றி இல் லிரந்துண் பாரை யினரென்று தன் மதுகையும் தன் குல மானமும் தன் னரசுரிமையுங் கருதி இவ்வாறு கூறினன் என்பதல்லது வேறு கூறலாகாது. உரைகாரரும் வாளிற்றப்பார் ' என்ற செயற் ருெடர் கோக்கியும் தகுதி நோக்கியும் வாளோக்குதலிற்றவரும் அரசராயிருக்க ' என்று வெளியிட்டார், இது சொற்றவன் சேரன்கணக்காலிரும் பொறையென்றதனுலும் இவனே வஞ்சிக் கோ எனப்படுதலானும் இவனிங்கனம் இரந்துண்ணின் அரசன் ஈன்ற அரசன் யாளுகேன் என்று கூறி உண்ணுளுயினுன் என்றே துணிையக் கிடத்தல் காண்க. தந்தை மக விற்குக் காரண மாதல்பற்றி ஈனுதலாகக் கூறுதல் பண்டை வழக்கே யென்பது பதிற்றுப்பத்து ஏழாம் பத்துப்பதிகத்துள் ஒரு தந்தை யீன்ற மகள் பொறையன் பெருங்தேவி ' என வருதலான் அறிக. துங்கோனுன்னேப் பெறுவதன் முன் ' (25, 100) என மணிமேகலையுள் வருதலானு மறிக. இப்புறப்பாட்டு வஞ்சி வேந்தன் மகன் வஞ்சிவேந்தனை முறையே குறித்தல் நன்கு நோக்கிக் கொள்க. இப் பாட்டில் ஈன்மரோ " என்ற சொல் அரசர் தம்அரசிற்குரிய மக்களைப் பெறுதற்குத்துணையாவதன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/178&oldid=731334" இலிருந்து மீள்விக்கப்பட்டது