பக்கம்:Tamil varalaru.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ா ய க் ெகா ஸ் ைக 171 அரசிற்குரியராய் உடன் பிறந்தாள் புதல்வரைக் கொணர்ந்து கி.வவற்கு எப்படியுக் துணையாகாமை நன்குணர்க. ஆளன் ைென்று ' என்றதும் ஆண்மகனேயே குறித்தல் நன்கு காண்க. கல்லாளிலாத குடி (குறள். 1030) உரை பார்க்க. இதற்கியையவே மாந்தரஞ்சேர விரும்பொறையைத் ' தென்குமரி வட பெருங்கல் ' (17) என்னும் புறப்பாட்டில், இனிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர் வழிகாவல ' என விளித்தல் காணலாம். உரைகாரரும் கில முழுதையும் ஆண்டோரது மரபைக் காத்தவனே ' தார். ஆண்டோர் மரபு ஆண்டோருடன் பிறந்தாள் மரபு என்று கொள்ள ற்கு ஒரு குறிப்பும் சண்டில்லாமை நன்கு நோக் குக. ஆண்டோர் வழி ' என்பதனே கின்வழி வாழியர் புதல் வற் பெற்றனே ' என்னும் பதிற்றுப்பத்திற் கியைப்யவைத்து எனவும் விளக்கியுரைத் உண்மை யுணர்ந்துகொள்க. வாழ்க்கை, வழியெஞ்ச லெஞ் ஞான்றுமில் ” (குறள். 44) என் புழிவழி சந்ததிக்கு வருதல் காண்க. செற்ருேரை வழிதபுத்தனன் ' (239) எனப் புறப் பாட்டினும் வருதல் காண்க. வழி வாமுப் புதல்வர்ப்பெறும்சேரர் பாடல்களில் வழி யென்பது மாமன் மருகளுகத் தொடர்ந்து வரும் வழி என்று கொள்ளுதற்காதாரமே யில்லாமை காண்க. கோமக ற்குப்புக்க தலைவியை வழிப்பெருங்தேவி (4-8-110) என்பதும் தமிழ் வழக்கென்பது பெருங்கதையிற் கொங்குவேளிர் கூறியது கொண்டுணர்க. வழிப்பெருங்தேவி என்பது சந்ததியை யுண்டுபண்ணுதற்குரிய பெருந்தேவி யென்னும்பொருட்டு, தமிழி லக்கியவிலக்கணங்களிலெங்குக் தலைவனுார்க்கட் டக்லவிபுக்கு இல்லற நிகழ்த்தி வாழ்தல் கூறுவதல்லது தலைவியூர்க்கட்டல வன் புக்குவாழ்தல் கூருமையுங் கண்டுகொள்க. சேரகுலத்து மாந்தரஞ் சேர லிரும்பொறை தொகுப்பித்த ஐங்குறு நாற்றில் “ தண்டுறை யூரன் றன்னுர்க், கொண்டன்ன் செல்கவென வேட் டேமே ' (?) என வருதலானிதனுண்மை யுணர்க. தகலவியே அரசியாயும் தலைவன் அரசனகாது அவளுடன் உறைந்துதுய்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/179&oldid=731335" இலிருந்து மீள்விக்கப்பட்டது