பக்கம்:Tamil varalaru.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 த மி ழ் வ ர ல | ற அவர்க்கியல்பேனும் விளங்க வைத்தல் அவர்தலேயாய சொல் வன்மையாகும். தந்தையையுந் தாயையும் புதல்வனேயும் பலபடி யாக விளக்கிப் பாடிய இப் புலவர் பெருமக்கள் உள்ளவாறு தமிழ் நாட்டு நிகழ்ந்த கொள்கையாயின் மருமக்கட்டாயத்திற் கேற்ற சொற்பெய்து கூற வியலாதவரல்லரென்று தெரிந்து கொள்க. பிறவிடத்து மருமகனுக்கு மாமன் தன் தாயத்தை யீந்து அவனே வேந்தனக்கிய கிகழ்ச்சியை உள்ளவாறு அப்பழம் புலவர் கூறுதலைக் காட்டுவல். பெருங்கதையுள் உதயணன் மாமன் விக்கிரன் என்னும் ஏயர்குல வேந்தன் மகவில்லாதவ ஞகித் தன் வேத்துரிமையைத் தன் மருமககிைய உதயனனுக்குக் கொடுத்த செய்தியை, தாய மெல்லாக் தனக்குரித் தாக ஏயர் கொற்ற மிவன்வயிற் கொடுத்துப் பெறலரும் பெருந்தவத் துறுபயன் கொள்வலென் ருப்புகழ் முனிவைெடு தேவியை யிரக்து செருமிகு குருசிறன் மருமகற் றழி.இ உதயனனிறையென வறிவரச் சாற்றி ” (அவலந்தீர்த்தது. 11-187) எனவும், ' மாமன் கொண்டுதன் மாநகர்ப் புக்கதா உம் ஏயர்க் கிறையென வியற்றிய வண்ணமும் ' (് ഞു. 156-15?) எனவும் வருவனவற்ருல் இவ்வுண்மை யுணர்க. உதயனன் தந்தை யுரிமை பெறுதற்கு முன்னே தன் மாமன் அரசுரிமை பெற்ற வரலாறிஃதாகும். இ த ைல் மருமக்கட்டாய முறை நெடுங்காலத்திற்கு முன்னே வடகாட்டு நிகழ்ந்ததெனத் தெரிய லாம். ஈண்டு முனிவனென்றது ஏயர்குல வேந்தன் விக்கிரன் தந்தையை. இவன் துறவியாய் வனத்தே தவஞ் செய்தலால் முனிவன் என் முர். தேவி என்றது அம்முனிவன் மகளும் கன் தங்கையுமாகிய உதயனன் தாயினே : மருமகனென்றது. உதய னனே. மாமன் என்றது ஏயர் குல வேந்தன் விக்கிரனே யென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/188&oldid=731345" இலிருந்து மீள்விக்கப்பட்டது