பக்கம்:Tamil varalaru.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ா ய க் .ெ கா ஸ் ைக 181 வறிக. இவ்வாறு தமிழ்நாட்டு வழக்கிற் பண்டைப் புலவர் விளங்கவையாமையால் மருமக்கட்டாயம் தமிழர்க்குக் கூறுதல் அவர் கருத்தன் றென்று கன்கு தெளியலாம். இனிப் பாடப்பட்ட சேரவேந்தன் தந்தை சேர வேந்தனே யாத ல், இயறேர்த் தந்தை, வாடா வஞ்சி பாடினே கை ” (புறம். 394 ) என்பதை யெடுத்துக் காட்டித் தெளிவித்தேன். பாடப்பட்ட சேரவேந்தன் மனேவியாகிய பெருங்கோப்பெண்டு சேரவேந்த னேப் பெற்ற தாயாதல் எட்டாம் பத்துள், ஒண்ணுதல் கருவிற் புதல்வற் பெற்றனே ' (74). என்பது காட்டி விளக்கினேன். இவ்வாறு அரசனேப் பொற தாயே வாழ்த்தப்படுதல் இரண்டாம் பத்துள், வயிறு பசிகர வீயலன் வயிறு மாசிலி பரவ னின்ற தாயே ' (20) என்பதன லறியலாம். உரைகாரர் ஈண்டு வயிறு பசி கூர வியலன் ஆதலின் அவனே யின்றதாய் வயிறு பசித்துவருக்தாமத் றன் பரிகாரமாயுள்ளார்க்கு வேண்டும் பொழுதுகளிலே வேண் வென கொடுக்குமவனே யீன்ற காரணத்தால் வயிறு விளங்கு வாளாக என்பதே இதன் கருத்தாகும். தாயைக் குடர்விளக் கஞ் செய்த தாமோதரன்' எனப்பெரியாரும் பணித்தல் காண்க. தாய் வயிறு விளங்குதல் அத்தாய் வயிற்றிலுண்டாகிய இவ்வா சன் வழிவழியாகப் பெருகும் சந்ததியாலென்பது எளிதிலறிய லாம். மருமக்கட்டாயமாயின் இவ்வரசனேப் பெற்ற வளவில் அவள் வயிறு விளங்காது இன்னுமொரு பெண் மகவை அவள் பெற்று அவள் வயிற்றில் அரசு வழியை யுண்டுபண்ணுத லால் விளங்கவேண்டுவதென்பது பலருமறிவர். ஈண்டு அவ்வாறு ஒர் பெண்மகவு பெறுதற்குரிய குறிப்பு ஒன்று மில்லாது அவனே ஈன்ற தாய் வயிறு விளங்குக என்றிருப்பது காண்க. அவன் வழியிலே அரசுச் சந்ததியே யில்லாது போகும் ஒருவனே பீன்ற தல்ை ஒரு தாய் வயிறு விளங்குவளா என்று வினவி யறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/189&oldid=731346" இலிருந்து மீள்விக்கப்பட்டது