பக்கம்:Tamil varalaru.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த .ெ டின் ஆம் ஆயர் il பூமியைச் செடிகளால் உடுத்துவதும் அதுவே என வழங்குதல் கேட்கப்படுகின்றது. இதல்ை இப்பெயரை அவர் பயிர்க் கட்வுளுக்கிட்டு வழிபட்டனரென்று தெரியலாம். திங்களஞ் செல்வன் இனியதைல் உலகறிந்தது. இவனே அமிர்தமய னென்ப. இவ்வாறு சந்திரனேக் கொள்ளலும், வழிபடலும் தமி முர்க்கு ஒத்ததென்று நூல்வல்லார் அறிவர். சண்டுக் கூறிய சந்திரளுகிய தண்மதி இனிதாகிய அமிழ்துடையதை அலும் இனிய குதலுங் தமிழ் நூல்களிற் கண்டனவேயாம். இவனே வழிபடுதல் தமிழர்க்குச் சிறப்பாக வுண்டென்பது, 議 பிறை தொழு கென்றல் ' என்னுந் துறையானும், ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழு உம் புல்லென் மாலை ' (அகம். 339) என்னும் அடிகளானும் அறியலாம். பலர் தொழச், செவ்வாய் வானத் தையெனத் தோன்றி | யின்னம் பிறந்தன்று பிறையே ' (குறுந்தொ. 307.) என வருதலானும் இவ்வுண்மையுணர்க. இவ்வழிபாடு இத் தமிழர்க்கு இடையினுண்டாயதெனலாகாது. அகாதியே நிகழ்வ தென்பது மதுரைக் காஞ்சியில், தொன்று தொழு பிற்ை " (மதுரைக்கா. 193). என்னும் பகுதியால் விளங்கும். மற்று வடமொழியாளர் தமிழ் என்னும் பெயரையே தம் மொழிக்கிணங்கிய இன்னேசை கருதியும், தம்மெழுத்திற்கியை வது கொண்டும் த்ரமிள ' என ரேபங் (ரகாரம்) கொடுத்து முதற்கண் வழங்கினரென்றும், நாளடைவில் அதுவே திரவிட, திராவிட என மாறிற்றென்றும், அங்கான மாறிய சொல்லைத் தம் மொழியாகவே கினைந்து சத்ரு' என்பதனடியாகப் பிறந்ததென்று வைத்து, அதற்கு இனியதல்லாததோர் பொருளே ஏறிட்டன ரென்றும் நன்கு துணிதலேதக்கது. இவ்வாறு ரேபங்கொடுத்துத் தமிழ்ச் சொல்லையே வடமொழியாக ஆளுதற்குக் 'கமுகு” என் பதை "' க்ரமுகம்" என அவர் வழங்கியவாற்ருனறியலாம். இவ் வாறே வடமொழியிற் றிராவிடச் சொற்கள் சில புகுந்தன வென் பது மீமாம்ஸா உரையாளர் குமாரிலபட்டர்க் குடன்பாடு, இங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/19&oldid=731347" இலிருந்து மீள்விக்கப்பட்டது