பக்கம்:Tamil varalaru.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழ் வாலா . I' பகுதிகளேயெனக் கோட்ற்கு, இக்காலத்துக் கடலிற் புகுந்து அளந்து கண்ட சான்றுகள் பலவற்றுடன் இம்மொழி வழக்கும் ஒரு துணைச் சான்ருகும். பேரூழியிற் கடல் கொள்ளப்பட்டன வற்றுள் எஞ்சியுள்ள நாடுகளாகிய ஸான்ஸிபார், ஸோமாலி, அபிலீனியா, சகிப்து என்னும் கடற்கரை நாடுகளிலே தமிழ் மொழிகள் பல இன்னும் வழங்கி வருகின்றன. மேற்காட்டிய ஸ்ான்ஸிபாரிலே தமு' என்பது இனிமையென வழங்குவதற். கும் இக்காட்டிலே தமிழ் என்பது இனிமையென வ்ழங்குவதற் கும்.பெரும்பாலும் ஒலியும் பொருளும் ஒத்தலால் ஒரியைபு கூறியே தீரவேண்டும். வேற்று மொழிகளிலும், இம்மொழி இனிமை, அறிவு, பகுத்தறிவு என்னும் விழுமியப் பொருளேக் கொண்டதேயன்றிக் குறைக்கப்பட்ட பொருளெதையுங் குறித்த தில்க்ல. மேலும், வடமொழியாள்ர் தமிழிற்கு வழங்கிவந்த த்ரா விடம்” என்னும் வேறு சொல்லுக்கு அவர் கூறும் பொருளை மறுத்து அவர் சொல்லுங் தாதுவையே அடியாக வைத்து கின் - = பொருளுரைத்து இடித்து அறிவுறுத்துவாரைப்போல:- He If எவ்வின்யு மோப்புதலாற் றிராவிட மென்றியல் பாடை' --- I * , (காஞ்சிப்பு. காட்டுப்.) என விளக்கிய கல்லறிவாளரும் இம்மொழியிலுண்டு. இதன் உயர்வெல்லாஞ் சுவைத்தறிந்த தெய்வக்கவியாகிய சடகோபரும், - பாலேய் தமிழர்' என (திருவாய் மொழி 1, 5, 11) இனிமைப்பொருளையே உவமை கூறி விளக்கினர். வேதக் தமிழ் செய்த இவர் தமிழரையும், தமிழையும் உய்ர்த்துக் கூறி யதனுண்மைபர்ராட்டத் தக்கது. கலிகன்றியார் ப்ெரிய திரு மடற்கண், H. புல்லாணித் தென்னன் தமிழை ' (கண்ணி. 181.) என்று தெய்வத்தையே இம்மொ விவடிவாகக் கூறினர். "திருப்பு ல்லாணிப்பதியிற் பாண்டியர் தமிழ்வடிவாயுள்ளவன" என்பது இதற்குப் பொருள். தேவாரத் திருமுறையினும் " தமி முன் கண்டாய்' எனப் பணிப்பர். பண்டை நாளில் வழங்கிய அளிரிய மொழியில் தமுஸ் (Tamauz)стајrugu பிதுர்லோகத்திற் கும் ஜீவலோகத்திற்கும் தெய்வம் மரங்களே வளர்விப்பதும் s o * = -- - - - -- - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/18&oldid=731336" இலிருந்து மீள்விக்கப்பட்டது