பக்கம்:Tamil varalaru.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ெழன் னும் பேயர் .9 கிடக்கின்றது காண்க. அவர், மேல், பேரறிவாளனுகிய அனுமான் த ன் னு ள் .ே ௗ ப ல வகை யாக் ச் சிந்தித்து விதேக புத்திரிக்கு மதுர வாக்கியத்தைக் கேட்பிக்கத் தொடங்கி ஞன் ' (ஸ்-சங்-ஸர் 31-1) என்று விளங்கவுரைத்ததுங் காண்க. இம்மதுர வாக்கியம் மாநஷ, வாக்கியம் என்பதும் பொருள் கிறைந்ததென்பதும் முன் ஸர்க்கத்திற் (29) கூறியதே யாதல் தெளிக. இடத்திற்கேற்ற பொருட்பொருத்தமே உரை காரர் வேண்டுவதென்பது பல்லோர்க்கும் உடன்பாடாம். இக் கருத்திற் கிணங்கவே தமிழ் கிலத்து.வளர்ந்த பாண்டியர் தலே நகரை மதுரை " எனப் பெயரிட்டனரென்றுய்த் துணரலா கும். சிறுபானற்றுப் படையில், தமிழ் நிலைபெற்ற தாங்கருமாயின் மகிழ்நன் மறுகின் மதுரையும் வறிதே ' ( வரி. 66, 67 ) என வருதலையும் இதற்குப் பொருந்தவே நோக்கிக் கொள்க. இங்கு கூடல் என்ற தமிழ்ப் பெயரை விடுத்து மதுரை என்ற வடமொழிப் பெயரையாண்டது. தமிழ் நிலைபெற்ற காரணத்தைக் குறித்தது என்று ஊகிப்பது பொருத்தமேயாம். மதுரை ' என்பது மதுரம் என்பதன் அடியாக வந்த பெயரென்பது தெள்ளிது. இனித் தமிழ் நாடொழிந்த ஏனைய நாடுகளிலும் இச் சொல் லுக்குப் பெரிதும் ஒற்றுமையுடையனவெனக் கருதலாகுஞ் சொற்கள் வழங்கி வருதலைக் காண்கின்ருேம். இவற்றுள் 'ஸான் விபார் ' காட்டில் வழங்கிவரும் ஸ்வாஹிலி என்னு மொழியில் " தமு ' என்னுஞ் சொல் இனிமையெனப் பொருள்படுதலே யறிகிருேம். பாரசீக மொழியில் அறிவு, பகுத்தறிவு. என்னும் அ ழ கி ய .ெ ப ா ரு ள் க ளி ல் ப யின் று வ ரு ம் த மி ஸ்' என்னுஞ் சொல்லொன்று வழங்குகின்றது. தமிழ் என்னும் சொல்லுக்குத் தமிழரும், த.மு என்னும் தம்மொழிச் சொல்லுக் குப் பிறமொழியாளரும் கூறிவரும் இனிமைப் பொருளொற்றுமை மிகவும் பாராட்டத்தக்கது. தமிழ் நாடும் ஆப்பிரிக்காக் கண்டத் துப் பல நாடுகளும் லெமூரியா' என்னும் பெருங்கண்டத்துப் मधुरमवितथं वाक्यम्

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/17&oldid=731325" இலிருந்து மீள்விக்கப்பட்டது