பக்கம்:Tamil varalaru.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ் வரலாறு துக்கொண்டானென்று வால்மீகியார் வெளியிட்டுள்ளன. இதல்ை விந்தியமலைக்குத் தெற்கணுள்ளவனை அனுமான் வடமொழி தென்மொழியும் (மக்கள் மொழியும்) வல்லுகன் எனவும், விந்திய மலைக்கு வடக்கணுள்ள சீதை அவ்விருமொழி யும் வல்லுகளெனவும் கொள்ளல் இன்றியமையாததாகும். சொல்வோரும் கேட்போரும் தெரிந்த மொழியன்றே உரையாடு தற்குரியதென்பது பலரும் அறிந்தது. விந்திய மலைக்குத் தெம் கணுள்ள காடுகளிற் பலவாண்டுகள் தங்குதலாற் சிதைக்கு அக் தெற்கண் மொழிப் பயிற்சி உண்டாயிருத்தலில் ஐயமில்லை. அனுமன் வடமொழி வன்மை, அவன் றி ராமபிரானுடன் உரை யாடியதல்ை நன்கறிந்ததேயாம். அன்றியும் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள நாட்டைப் பஞ்சத்ராவிடம்” என்று வட --- நாலர் வழங்குதல் நூல்களிற் கண்டது. ஐவகைத் திரா விடத்தினும் வேருய்த் தெற்கே தலைசிறந்தது தமிழேயென்ப தும், அதுவே அகத்தியர் கண்ட இலக்கண வரம்புடையதென்ப தும், மற்றைத் தென்மொழிகட்கெல்லர்ம் தாயென்பதும் நன்கு துணியப்பட்டனவேயாம். அநுமன்ருயாகிய அஞ்சனே பிறந்த காரணத்தால், 1 ஆஞ்சன களம்” என்றும், அதுவே குரங்கின் பெயரால் ' முசுழநீநகரம்” என்றும். குரங்கினூர்" என்றும் கொடுங்கோளுர்க்கு வழங்கும் வரலாறுகளாலும், பல்கலையும் பகுத்துணர்ந்த அதுமன் தென்னட்டவளுதல் தெளியலாம். இத்துணையுங் கூறியவாற்ருல் வான்மீக முனிவர் ஈண்டு மக்கள் மொழியாகக்கொண்ட இனிமை வாக்கு (மதுராங்கிரம்) தமிழ் என்னும் இனிய மொழியேயாமென்று - துணியப்படும். நன்கு பேசுமிடத்தெல்லாம் இம்முனிவர் மதுரம் என்ற சொல்ல வழங்கல் மிகுத்துள்ளதேனும், அவ்விடனெல்லாம் போலாது இவ்விடத்தில் இன்ன பாஷையிற் பேச்வதென்று துணிந்து அம் மதுர மொழியிற் றாதுசொல்லப் புகுந்தானென்றே கொள்ளக்

  • यद्दिवाचं प्रदास्यामि द्विजातिरिव संस्कृताम्।। 1 ।। रावणं मन्यमानामां सीता भीता भविष्यति ।

वानर्स्र्यविशेषण कर्थस्यादभिभाषणम । अवश्यमेव वतव्यं मानुषं वाक्युम्र्थवृतू । .... । (வான்மீகி, கிஷ்கிந்தா. ஸ்ர்க்கம் 30, ஸ்லே 18, 19) - 4 A . 1 கோகில சந்தேசம் பார்க்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/16&oldid=731314" இலிருந்து மீள்விக்கப்பட்டது