பக்கம்:Tamil varalaru.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் என்பது,இனிமையையுடைய வற்றிற்கு அடையாயடுத்து வருதல் காணலாம். மிகவும். பழைய நூலாகிய பரிபாடலின் கண், 'தமிழ்வையைத் தண்ணம் புனல்:(பரிபா. 6, 60) ÇГ oІГ வந்தது. இதற்குப். பரிமேலழகர் என்னும் பேருரையாளர் ' தமிழையுடைய, வையைப்புனல் :என உரைத்தா ர். இங்கே வையையா ற்றி ன் க்ரையிலுள்ள நான்மாடக் கூடற்பதியிற் றமிழ் மொழி வ வ, ի ந்து,சிறப்புப்புற்றித் தமிழ். மொழியையுடைய வையைப் புனல் என்று உபசரித்துக் கூறியதாகக் கொண்டனர் எ ன க் க ருது த ற் கிடனுண்டாயினும், இனிமையை யுடைய வையைப் புனல் என்று கொள்வது நேரே பொருந்தியதாகும். காவிரியைத் தமிழ் காட்டினெருபகுதிக்குப் பெருவளஞ்சுரப்பது பற்றித் : தண்டமிழ்ப் பாவை '’ என மணிமேகலைப் பதிகத்துட் கொள்ளவைத்ததுபோல, இங்கும் தமிழ் நாட்டு வைய்ையெனக் கொள்ள வைத்தாரென்னது தமிழையுடைய வையையென்றுஅவர் உரை கூறியதனையும் நோக்கிக்கொள்க. இவ்வுண்மை யைப் பிறிதொரு வழியானுந் துணிந்து கொள்ளலாம். வான்மீகி முனிவர் சுந்தர் காண்டத்தில் அதுமன் தோ பிராட்டியாருடன் இன்ன மொழியி ல் உரையாடுவதென்று நன்கு தனக்குள் ஆராய்ந்தா னென்றும், இருபிற்ப்பாளரொப்ப ஸ்ம்ஸ், கிருத மொழியில் உரை தருவேனுயின் என்கின. இராவணனுகக் கரு தி ச் சீதை அச்சமுறுவாளென்றும், அவளஞ்சாது செவி கொடுத்துத் தாதுரை கேட்க இணங்கும் பொருட்டு மக்க ள் மொழியே பேசவேண்டுமென்று துணிபுகொண்டன னென்றும் இங்ங்னங் துணிந்ததன் பயனகத் தாதுக்குரிய எல்லாவற்றையும் மதுரமான மொழியில் வைத்துக் கேட்பிப்பலென்று புகுந்தா னென்றுங் கூறியிருத்தல் காணலாம்." இங்கு இன்னமொழியிற் பேசுவதென்பதே அதுமான் தனக்குட்செய்த ஆராய்ச்சியா மென் பது தெள்ளிது. வடமொழியிற் பேசின் சிறிது பொழுதுக்கு முன் வடமொழியே பேசிய இராவணன் வேற்றுருக் கொண்டு வந்து பேசுகின் ருனெனத் தன்னே கினேத்துச் சீதை அஞ்சுவள் என்று கொண்டு, மக்கள் மொழியே பேசவேண்டுமென்று தன் லுள் முடிபு செய்து, மதுரமான மொழியை (பாஷையை) எடுத் श्रावयिष्यामि सर्वाणि मधुरां प्रबुवन गिरम । லசந்தரகாண்டம், ஸர்க்கம் 30, ச்லோகம் 43.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/15&oldid=731303" இலிருந்து மீள்விக்கப்பட்டது