பக்கம்:Tamil varalaru.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 5 ತಿ $ ಖ | ೧೦ ಗೆ ಯಿ வப்பெண் எனப் பொருள்படும். பதுமன்றேவி, வானவன்றேவி எ ன் ப ன பதுமன்கட்டோன்றியதே.வி வானவன்கட்டோன் றிய தேவி யெனப் பொருள்படுமென்று கொள்க. குலமுதற் றேவி' யெனக்கொலைக்களக்காதையில் வருவதற்கு அடியார்க்கு நல்லார் : குலப் பிறப்புடைய பெருந்தேவி யென வுரைத்த தனே சண்டைக்கு கினேக்க. பதுமன்றேவி வானவன்றேவி யென்பனவற்றை மலையருவி யென்பது போலக் கொள்க. அரசர் புதல்வியரைத் தெய்வமாதர்எனல் பண்டைவழக்கே என் ப.தி: ' வையம் வந்து வாயி னின்றமை தெய்வ மாதர்க் கிசைமின் சென்றன. " (3,5, 67-68) எனப் பெருங்கதையுள் வருதலானறியலாம். ஈண்டுத் தெய்வ மாதர் என்றது மணவாத கன்னியாகிய பதுமாபதியையென்று 'நோக்கிக்கொள்க. பெருங்கதையுள், தலைப்பெருந் தேவியுங் தந்தையுங்கூடிக் I குலப்பெருங் தேவியாக்கோடி ' (5, 8, 148-49) : என் புழித் தலைப் பெருக்தேவியெனத் தாய்க்கு வந்தது காண்க. பின்னும் தற்பயந் தெடுத்த கோப்பெருந் தேவி " என அந் நூலுள் வருதல் காண்க. இத்தேவியர் அரசன் மனேவியர்க்குக் கூறுமிடத்துத் திருகிலக் கிழமைத் தேவியர்” (மணிமேகலை, 33, 4) எனக்கூறுதல்கொண்டு மாமனுடைய நிலவுரிமையில் லாத தேவியராகாரென்று கன்கு துணிக. இத்துணேயுங் காட்டிய வாற்ருல் தேவியென்பது மனே வியேயா மென்று பி ற ர் துணிந்தது பொருந்தாமை கண்டு கொள்க. இவற்ருல் தேவியென்பதற்கு இடநோக்கு வர லாம் அறுக்கியையப் பொருள்கொள்ள வேண்டுவதே முறையென்று இனிது தேறலாம். இவ்வாறு வருந்தொடரில் நான்கனுருபு ஈன்ற மகளின் கணவன் பெயரே பெற்று கிகழ்வது, ' வென்வேற் கிள்ளிக்கு கா ககா டாள்வோன் மன்மகள் பீலி வளே தான் பயந்த-குழவி '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/194&oldid=731352" இலிருந்து மீள்விக்கப்பட்டது