பக்கம்:Tamil varalaru.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயக் கொள் கை 185 மான் என்பது குடியை யு ன ர் த் து வ து போலக்கொள்க. (குறள். 355 பரிமேலழகருரை பார்க்க.) வானவன் மாதேவிவானவன் குடிப்பெருந்தேவி. பெருங்கதையுள், பெருக்கத் தானேப் பிரச்சோ தனற்குப் பெருங்ல மன்னர் திருநகர்ப் பிறந்துதன் நாட்டுப்பெயர் பொறித்த சூட்டுப்பொலி சுடர்நுதற் றேவியர்க் கெல்லாங் தேவி யாகி யுடன் முடி கவித்த கடனறி கற்பி னியற்பெருந் தேவி வயிற்றகத் தியன்ற - வட்டப் பெரும்பூண் வாசவ தத்தை ' (2, 4, 8-25} என் புழித் தேவி யிடைப்பட்டது முதல்வி அல்லது தெய்வப் பெண் என்னும் பொருளில் வந்தது. தேவியர்க்குத் தேவி என்ய்து மனைவியர்க்கு மனைவி யெனலாகாமை காண்க. பெருங் கதையுள் கோசல வளங்ாட்டுக் கோமாற் பிழையாத், தேவி யர்க்கெல்லாக் தேவி ' (4, 13, 144-45) என வருதல் காணக. பின் து.மதன்கண், ஆயபுகழ் முனிவைெடு தேவியை யிரந்து ...............மருமகற்றழிஇ ' என் புழித் தேவி முனிவனுக்கு மகளே புணர்த்திற்று. ஈண்டுவிக் கிரனுக்குத் தங்கையென்பதைக் குறித்ததெனினும் பொருந்தும் சிந்தாமணியுள், ' வளர்த்த தாய்க்குச் சித்திரத்தேவிப்பட்டத் திருமக னல்கினனே ' (2657) என்றலால் இத்தேவி யென்னும் பெயர் முறைப்பெயராகாது, தெய்வப்பெண் என்னும் பட்டப் பெயராதல் தெளியலாம். தேவி தெய்வப்பெண் எனப் பொருள் படுதல், கால நியமத்துத்தேவி ' (மணிமேகலை) " சிந்தா தேவி செழுங்கலை கியமத்து (டிை) கமலாசனத்தேவி சீதேவி மூதேவி " என வருமிடங் களிற் கண்டு கொள்க. மலர்த்தேவி மலரிடம் தோன்றிய தெய் 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/193&oldid=731351" இலிருந்து மீள்விக்கப்பட்டது