பக்கம்:Tamil varalaru.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தமிழ் வ ர ல | வ பெயராதல் திதியனெடு பொருத வன்னிபோல ' (126) என வரும் அகப்பாட்டடியான் அறியலாம். இம் மணக்கிள்ளிக்கே நற்சோன ' என்பதும் பெயரென்று அடியார்க்கு கல்லாரு ரைப் பகுதியான் அறியப்படுவது. சோழன்றன் மகள் கற் சோனே என்று அவர் பதிகவுரையிற் கூறிக் காட்டுவர். சிலப் பதிகார வாழ்த்தினும் பதிற்றுப் பத்துப் பதிகத்தினும் அடி யார்க்கு நல்லாருரையினும் சோழன் மகள் செங்குட்டுவன் ரு யென்று கொள்ள நிற்றல் கண்டுகொள்க. நக்கிள்ளி அல்லது மனக்கிள்ளியென்னும் இகர விறுதிப் பெயரினே மிஞலி யென் பது போலப் பெண்பாலினும் வரும் பெயராகக் கொள்க. "கொ டுங்குழை யன்னி மிகுநிலி " (அகம். 196) எனப் பெண்பாலினும் அடுபோர் மிஞ லி' (அகம். 181) என ஆண்பாலினும் வருதலா னுணர்க. சோழன் பெயர் மணக்கிள்ளி யென்றும் அவனின்ற | 1 மைந்தன் செங்குட்டுவன் என்றுங் கொண்டால் கிடைத்த பிற் பதிற்றுப் பத்துப் பதிகங்கள் முற்றும் இன்ன சோற்கின்ன f + = + = பெண் ஈன்ற மகன் என்று கூறிய கெறிமுறையின் மாறி இச் செங்குட்டுவன் பிறப்புணர்த்திய தொடர் மட்டும் தாயைக் கூரு தொழிந்தது எடுத்துக்கொண்ட நெறிமுறைக் கியையாதென்க. செங்குட்டுவனுடன் பிறந்த பெருங்கவியரசர் 'உலகாண்ட சேர லா தற்கு ஞாயிற்றுச் சோழன் மகளின் றமைந்தன் ' எனத் தன் தந்தையையுக் தாயையுங் கூறுதல் கொண்டு உண்மையுணர்க. பதிகத்தொடரை இளங்கோவடிகள் வ க் கி ற் கி ைய ப் ப து பொருத்தமாதல் அறிஞர்க் கொப்பது; இதுவே பண்டைத்தமிழ் வழக்கென்பது முன்னரே காட்டி விட்டேன் இதல்ை ஒரு வனிருமரபுஞ் சிறத்தல் எளிதினறியலாம். இனிப் பதிற்றுப் பத்துப் பதிகங்களில் வந்துள்ள தேவி ' என்ற சொல் மனைவி யென்றே பொருள் கொள்ளுமென்று பிறர் கருதினர். அதன் பொருட்டுச் சில கூறுவல். சின்னமனுார்ச் செப்பேட்டில் 'வானவன் மாதேவி ' என்பது சேரன் குடி யிற்ருேன்றிய பெருந்தேவியெனப் பொருள்படுதலை முன்னரே காட்டினேன். 'சேரமான் யானேக் கட்சேய் , என் புழிச் சேர _ ---

வானவன் மாதேவியென்னு மலர் மடங்தை முன்பயந்த

மீனவர் கோனி ராஜ சிங்கன் ' என்பது சாசனம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/192&oldid=731350" இலிருந்து மீள்விக்கப்பட்டது