பக்கம்:Tamil varalaru.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த | ய க் ெகா ஸ் ைக 183 றையன் பெருக்தேவி ' என்று இவருளொருத்தியைக் கூறுதலின் அறியலாம். ஒரு தங்தை யீன்ற மகளே ப் பொறையன் பெருக் தேவியென வழங்கியது அவள் மணந்த முடியுடைப் பேரரச ஞகிய சேரன், " அக்துவஞ் சேர விரும்பொறை ' (புறம். 13). என்று பெயர் சிறத்தலான் எனத் துணியலாம். அந்துவற்கு அவன் பெருந்தேவி யின்ற மகன் என்பதே கருத்து. அந்துவன் என்பானேயே பொறையன் என்று அவன் பெயராற் சுட்டிக்கூறி ர்ை. இவ்வாறு பெயர்ப்பின் பெயர் வந்து சுட்டுவது தமிழ் வழக்கென்பது அறிஞர் அறிந்தது. சீவகசாமி யென்பான் என்ற தன் பின் வானேற ன்ேட புகழான் என்பது வேருெருவகுகாது முன் வந்த சீவகசாமியையே சுட்டின ற்போல இ த னே யு ங் கொள்க. ஈண்டுப் பொறையனும் பெருங் தேவியும் மணந்தின்ற மகன் செல்வக்கடுங்கோவாழியாதன் என்று கூறலாமெனின் அது பொறையன் (சேரன்) மகன் வாழியாதன் என்பதற்கே பெருந்துணேயாய் கிற் றலால் சேரன் மகன் சேரன் என்ற மக்கட் டாயத்தையே நன்கு வலியுறுத்தல் கண்டுகொள்க. சோரைப் பெற்ற தாயர் யாரும் சேரர் குலத்தே தோற்றமுடையர் என் பதற்கு ஒர் குறிப்பும் நால்களில்லாமை ன் கு ஆராய்ந்து கொள்க. செங்குட்டுவற்குச் சோழன் மைத்துனவளவன் ' (சிலப். நீர்ப்படை 118) எனப்படுவதை லான் செங்குட்டுவன தாய் சோழகுலத்துதித்தவளாதல் ஒருதலை என்க. வேள் குல முஞ் சோழகுலமும் மக்கட்டாய முறையே கொண்டு கிகழ்தலான், அக்குடியில் ஆண்மக்களைப் புணர்ந்து ஒருத்தி பெறும் மகன் அக் குடி மக்கட்டாய முறைப்படி அந்தந்தச் செல்வமெய்தலன்றி அதை யிழந்துவிட்டுத் தாயின் வழிச் செல்வத்தை யெய்தலும் அச்செல்வ மெய்திய காரணத்தால் தான் பிறந்த குலத்தோர் மைத்துனராதலும் அசம்பாவித மென்பதியான் கூறவேண்டுவ தன்று. சோழன் மகணக்கிள்ளி யென்பது ககரம் விடுபட்டுச் சோழன் மணக்கிள்ளியென ஏடு எழுதினர் தவறெனக் கொள்க. இவ்வாறன்றி சோழன் மணக் கிள்ளி' என்பதனேச் 'சங்கரன், சடையன் என் ருற் போ லக்கொண்டு சோழன் மகள் மனக் கிள்ளி எனினும் இழுக்காது. அன்னிமிஞரிலி என்பது அன்னி என்பவன் மகள் மிஞலி என்றவாரும். அன்னி ஆண்பாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/191&oldid=731349" இலிருந்து மீள்விக்கப்பட்டது