பக்கம்:Tamil varalaru.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 த மி ழ் வ ர லா று யறிந்துகொள்க. இங்ாவன மியையக் கொள் வ தே தமிழ் நூனெறி முறையென்பது மேலே காட்டிய பழைய மேற்கோள் களானும் நான்கனுருபு மாமன் பெயரோடியைந்து ஒருத்தியீன்ற மகன் அம்மாமனுக்கு மருகளுதற்கு மேற்கோள்களே கிடை யாமையானும் நன்கு துணிக. - இங்ாவனம் தந்தையாண்டு அவன் பின் அவன் மகளுண்டுவந்து நிகழ்ந்த அரசுரிமையின் வேருய் மாமனண்டு அவன் பின் மருமக ண்ைட அரசுரிமை இச்சேரர்க்குரியதாகக் கூறின் சேரலாதற் குப்பின் அவன் றம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் அர சுரிமையெய்தி ஆண்டதன்பின் அக்குட்டுவற்கு மருமக்களாகிய களங்காய்க்கண்ணி நார்முடிச் .ே ச ர லு ம், செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் தம் இளே யமாமன் பின் அவற்கு மருமக்களாய் அரசு பெற்றவராகவும் அவ்விளைய மாமனேவிடுத்து அவற்கு மூத்த மாமனகிய சேரலாதன் அரசுரிமையே அவர் பெற் ருர், என்பதற்குப் பொருத்தமான காரணங்காட்ட வியலாமை நோக்கிக்கொள்க. சிற்றப்பனண்டதன்பின் தமப்பனுக்கு மக் கள் முறையில் இவன் ஒரு காலத்தே சேரநாட்டுப் பல்லிடத்தும் அர செய்தி ஆண்டிருந்தார் என்பது பொருந்திற்ருதல் காண்க. நீரிமிழ் சிலம்பி னேரியோனே ' (பதிற். 40) என்பதன ற் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்நேரிமலையிலும், துவ்வா. நறவின் சாயினத்தானே ' (பதிற். 0ே.) என்பதல்ை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் நறவூரினும், ' குஞ்சர வொழுகையிற் கோநகரெதிர்கொள வஞ்சியுட் புகுந்தனன் செங்குட்டுவனென் " (சிலப். நீர்ப்படை. 255-56) என்பதல்ை செங்குட்டுவன் வஞ்சிமாககரினும் அரசாண்டது புலம்ை. இங்கனங் கொள்ளாக்கால் இவர் ஆயுள் அளவை மக் கட்கியல்பாகிய ஆயுளேக் கடந்து வரலாற்று முறையும் இயைபு பெருது பலவகையினும் இடர்ப்படுதல் கண்டுகொள்க : SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSTTSTTSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - - = ===

இதனைச் சென்னை லெக்ஸிகன் ஆபீஸ்த் தலைமைத் தமிழ் பண்டிதரும் என் அருமை அம்மான் சேயுமாகிய மு. இராகவை யங்காரவர்கள் இனிது விளக்கினர். அவர் ஆராய்ந்தெழுதிய

சேரதாய வழக்கு ' என்ற நாலுட் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/196&oldid=731354" இலிருந்து மீள்விக்கப்பட்டது