பக்கம்:Tamil varalaru.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ய க் கொள் ைக 191 இவனைச் சோழர் குடியிற்ருேற்ற முடையணுகக் கூறுதலான் அக்குடி முறைமையே இவற்குமாத லெளிதிலறியலாம். மலே படுகடாங்கொண்ட கன்னன், நன்னன் சேய் நன்னன் ' என அந்நூலுட் கூறப்படுதலான் அவன் ருயமுறையும் மக்கட் டாய முறையாதல் துணியலாம். சிறுபாணுற்றுப்படைகொண்ட நல்லியக்கோடனே அந்நூ லுள், " தாங்கரு மரபிற் றன்னுந்தந்தை வான் பொரு நெடுவரை வளனும் பாடி ' என்று கூறுதலான் இவன் மக்கட்டாய முறையுடைமை எளிதி லறியலாம். புறநானூற்றில் காஞ்சில் வள்ளுவனேப் பாடிய பாட்டில், செவ்வரைப் படப்பை காஞ்ற்ெ பொருக சிறுவெள் ளருவிப் பெருங்க ளுடனே நீ வாழியர் நின்றந்தை தாம் வாழியர் நிற்பயந்திசி னேரே 11 எனவருதலான் இவனும் தந்தைக்குரியது மகற் குறுவது என் லுந் தாய முறைக்கு இயைந்தவதைல் உய்த் துணர்க. அதி கனக் கூறிய புறப்பாட்டில் (290) நுங்தை தந்தைக் கிவன் றந்தை தந்தை ” என வருதலால் இவன் தாயமுறையும் இஃதே யாதல் தெளியலாம். இவற்ருனே மறவர் தாயமுறையும் மக்கட்டாய முறையென்பதறிக, இதனே முன்னரே காட்டி னேன். இவற்ருற் சங்கத்தமிழ் நூல்களிற் கண்ட சேர சோழபாண் டியராகிய பெருமுடி வேந்தரும் அவர் பெண் கொள ற்குரிய குறு முடி வேளிரும் பல சிற்றரசரும் மக்கட்டாய முறையே உடைய ராதல் ஐயமறத் துணியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/199&oldid=731357" இலிருந்து மீள்விக்கப்பட்டது