பக்கம்:Tamil varalaru.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தமிழ் வ ர லா று வேந்துவினே முடித்த வேந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணி நின்னுங்களுேர் மருங்கிற் கடற்கடம் பெறிந்த காவல ஞயினும் விடர்ச்சிலே பொறித்த வேந்த ஞயினும் " (136-6) என்பது முதலாக வருமிடத்துப் பல சேரவேந்தர் கூறப்படு தலும் அவரெல்லாம் 'ங்'ன் ஊங்களுேர்' என்பதளுற்செங்குட்டு வன் குல முன்னேராக வழங்கப்ப்டுதலும் கற்ருர் பலருமறிவர். இம்முன்னேர் மாமன்மாராகிய முன்னேரா, தந்தை தாயரா கிய முன்னேரா என்று வினவியறியப்புகின் இவ்வூங்களுேர் என்னுஞ் சொல் சங்க நால்களில் எங்ங்னம் வழங்கியுள்ள தென்று தேடிக்கண்டு அக்கண்ட வழக்காற் பொருள் துணிவதே அறிவுக்கொத்ததாகும். 89-ம் புறப்பாட்டிற் குளமுற்றத்துத் துஞ்சியகிள்ளி வளவனைப் பாடியவிடத்து, " தூங்கெயிலெறிந்த சின்னுரங்களுேர் நினைப்பின் ' என்புழிச் சோழர் குடித் தாயமுறைப்படித் தந்தை தந்தைய ராகிய முன்னுள்ளோர்க்கு வழங்கியது கண்டு சிலப்பதிகார ஊங்களுேர்க்கும் இதுவே பொருள் என்று கொள்வதல்லது வேறு பொருள் கொள்ள ற்கு, யாதொரு குறிப்பும் மேற்கோளு மில்லாமை ஆராய்ந்துகொள்க. இப்பொருளே செங்குட்டுவனேக் கோமகன் இறைமகன், எனப் பல்லிடத்துங் கூறுதற் கியை புடைத்தாதல் நன்குணர்க. இத்துணையுங் கூறியவாற்ருன் தமிழ் மூவேந்தரும் அவர் பெண்கொள்ள ற் குரிய வேளிரும் மக்கட்டாய முறைமையராதல் நன்கறியலாம். இனித் தொண்டையர் குடிக்கும் இம்முறையே உண்மை தொண்டைமான் இளந்திரையனப் பா டி ய பெரும்பாளுற்றுப் படையுள், ' முந்நீர் வண்ணன் பிறங்கடை யுரவோனும்பல் ' எனவும் ' கொண்டியுணடித் தொண்டையோர் மருக எனவும் வரும் அடிகனுேக்கியும் உரைகோக்கியும் துணிந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/198&oldid=731356" இலிருந்து மீள்விக்கப்பட்டது