பக்கம்:Tamil varalaru.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க த் தி ய ர். 193 வானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்கசுவா கா .' - (தொல், 490, மேற். பேரா. கச்சி) ஆரிய கன்று தமிழ், தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானேச்-சிரிய அந்தண் பொதியில் அகத்திய ளு ராணேயாற் செந்தமிழே திர்க்க சுவா கா " (டிெ டிெ) எனப் பாடுதலால் அறியலாம். சிலப்பதிகாரம் அடைக்க லக் காதைக்கண், மாமறை முதல்வன் மாடல னென்போன் மாதவ முனிவன் மலைவலம் பூண்டு குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து ' (13-15) என இளங்கோவடிகள் கூறுதலானும், மாதவ முனிவன் மலை தென்கடற் பக்கத்ததென்று துணியலாகும். ஆண்டு அடியார்க்கு நல்லார் முனிவன் மலே என்பதற்கு அகத்தியனது பொதியமலை யெனவுரைத்தார். தேவாரத்தும் அகத்தியர்க்குப் பொதியச் சேர்பு கல்கியது கூறப்பட்டுள்ளது ; சந்தி மூன்றிலும் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச் சிந்து மாமணி யணி திருப் பொதியிற் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன் (சுந்தார். திருங்ண்றியூர். 5) என்பது காண்க. ஹ்யூன்ஸாங் என்னுஞ் சீன யாத்திரிகரும், இந்த இராஜ்யத்தின் எல்லேயிலிருந்து (காஞ்சியிலிருந்து) 3000 லீ (li) தாரத்தில் மலேய கூடம் என்ற தேசம் இருப்பதாகக் கூறுகின்றனர். அது கடற்கரையை அடுத்திருப்பதால் எண் ணிைறந்த நவமணிக ளேக் கொண்டுள்ளது ' Life of Hiouentsang of Shaman Hwinisu —By Beal Trub nors. p. 140 “It is reported that 3000 li or so from the from hiers of this Kingdom is the country Malakuta. As it borders on the sea-coast it is exceedingly abundant in different genus.' 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/201&oldid=731360" இலிருந்து மீள்விக்கப்பட்டது