பக்கம்:Tamil varalaru.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 த மி ழ் வ ர லா ம கரடக்கு, குழு உக்குறிச்சொல் முதலியனவும்: மரபியலிற் குறித் தனவும் பிறவுமாம். மதிக்கவினிடிையன -தமிழ் நாட்டுத் தொன்று தொட்டுக் கேள்வியான் வந்த அம்மானே வரி, ஊசல்வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை, வள்ளேப் பாட்டு, உழத்திப்பாட்டு, குறத்தி பாட்டு, வெறிப்பாட்டு என்பனபோன்றபாடல்கள் பற்றி ஆராய்க் தனவாம். (மதி-நால்) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் காற்பெய ரெல்லே யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனர் புலவர் ” (தொல், செய் , 79) என்றது காண்க. அகத்தியனராற் செய்யப்பட்டன. மு ன் து தமிழிலக்கணம் என அறியப்படுதலால் இம்மூன்றுகிய இயல், இசை, கூத்து, எனப்பாகுபாடு செய்தற்கேற்றவாறு தமிழ் என் லும் பிண்டப்பொருள் அவர் இலக்கணஞ்செய்வதற்கு முன்னே வளர்ந்து ஒருநாகரிக கிலேயில் இருந்ததென்பது கன்கறியலாகும். இதனல், சிவபிரான் தந்த தமிழிலக்கணத்தை முத்தமிழிலக்கண மாகப் பாகுபாடுசெய்து அகத்தியர் தம்மாளுக்கர்க்கு அறிவுறுத் தினரென்று தெளியலாகும். தொல்காப்பியருைம் அம்முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத்தோ ராதலால் (பனம் பாரளுர்பாயிரம்) அவ்விலக்கணங்களுள் ஒருபகுதியாகிய இயற்றமிழ் இலக்கணத்தை அக்காலத்துமக்கள் அறிவிற்கேற்ற வாறு தொகுத்து விளக்கினர் எனக்கொள்ளலாம். தாயிற் சிறந்தன்று காண்டைய லாருக்கக் காண்டகைசால் வேயிற் சிறந்தமென் ருேளிதிண் கற்பின் விழுமிதன்றிங் கோயிற் சிறந்து சிற் றம்பலத் தாடுமெங் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே " (204) என்னுந் திருச் சிற்றம்பலக்கோவை உரையில், உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினும் செயிர்திர் காட்சிக் கற்புச் சிறந்தன்று ' (தொல், களவி. 33)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/204&oldid=731363" இலிருந்து மீள்விக்கப்பட்டது