பக்கம்:Tamil varalaru.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க த் தி ய ர் 195 அங்கு (அகஸ்தியருடைய சாலையில்) பிரமன் ஸ்தானத்தையும் அக்கியின் ஸ்தானத்தையும், விஷ்ணுவின் ஸ்தானத்தையும். . . . . . . .ஸ் ப்ரமண்யர் ஸ்தானத்தையும் தர்ம தேவதையின் ஸ்தா னத்தையும் பார்த்தார் 'என்றிருத்தல் காண்க. தமிழிலக்கணஞ் செய்த அகத்தியர் சீராம காலத்து அகத்தியரின் வேருய் மிகப் பிற்பட்டவரெனின், அங்கனம் கூறுவது இயைபுடையதாயினும் அவர் வேதவொழுக்கினராவான்றி வேருகார் என்க. வேத வழக்கொடுபட்டாரெல்லாம் அகத்தியரைச் சிவபிரான்பால் தமிழ் கேட்டறிந்தனரென்றே கூறுவர். இதனேக் கம்பங்ாடர், உழக்குமறை காலினுமு யர்ந்துலக மோதும் வழக்கினு மதிக்க வினி னும்மரபி டிை கிமுற்பொலிக ணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கட் டழற்புரை சுடர்க் கடவு டந்த தமிழ் தந்தா gör ” (ஆரணி. அகத். 41) என்பதன ற் சிவபிரான் தந்த தமிழிலக்கணத்தையே அகத்தியர் உலகினுக்குத் தந்தார் என்று கூறுதல் காணலாம். சிவபிரான் பாணினிக் குணர்த்தியதும் வடமொழி யிலக்கணத்தையேயாகும். அதுபோல இதனே யுங் கொள்க. ' நான்மறையினும் உலகவழக் கினும் கவின் பெற நா லினும் முறைப்பட ஆராய்ந்து க ட வு ள் தந்த தமிழ் ' என்ற தலுைம் அஃது இலக்கணமேயாவதறிக. நான்மறையினராய்ந்தன ; மொழிக்கு முதற்காரணம் எழுத்தெ ன்றலும், அச்சும் அல்லுமாம். அவற்றின் வேற்றுமையுங்கலப்பும் இயக்கமுங் கருதி அவற்றிற்கு உயிரையும் உடலையும் உவமையா கக்கண்டு அங்ஙனமே குறியிடுதலும், அவற்றிற்குப்பிறப்பு வருண முதலிய வுணர்த்தலும், அவற்றிற்கு மாத்திரை காண்டலும், அவற்றிற்சிலவற்றிற்கு அளபெடை (புலுதம்) கோடலும், அறம் பொருள் இன்பப் பகுதிகோடலும், கிலங்கட்குத் தெய்வங் கள் கூறலும், யாழோர் கூட்டமுடன்படலும், அந்தணர் அரசர் வணிகர் வேளாண் பக்கத்தியல்பு காட்டலும், அங்கதம், பிசி, மந்திரம், வாய்மொழி முதலியனவகுத்தலும், பிறவும் ஆம். உலக வழக்கின் ஆராய்ந்தன் :-இயற்சொல், திரிசொல், செந்தமிழ்ச் சொல், கொடுங் தமிழ்ச் சொல், வடசொல் மரீ இயின சொல், மருவாமுதற்சொல், மங்கலச் சொல் அமங்கலச் சொல், இடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/203&oldid=731362" இலிருந்து மீள்விக்கப்பட்டது