பக்கம்:Tamil varalaru.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 த மி ழ் வ ர லா று கணம் செய்தது உண்மையென்று நன்குணரலாகும். இயற்றமிழ் மனப்பாங்கைப்பற்றியதாதலும், இசைத்தமிழ் அஃதுடன் இனிய ஒசையைப் பற்றியதாதலும், கூத்து இவற்றுடன் மெய்யினியக் கம் பற்றியதாதலும் தெளியலாம். இவற்ருல் மனம், மொழி மெய் என்னும் மூவகைக் கரணத்தானும் மிக முந்தியகாலத்தே தமிழ் ஆராயப் பெற்று வளர்ந்து இலக்கணவமைதி பெற்று ங் ரம்பியமை எளிதின்றியலாம். இத்தமிழ் கிலத்து இலக்கியங் கண்டு இலக்கணம் வகுத்தனராவரன்றி வேருகாமை கினேக. இளங்கதிர் ஞாயி றெள்ளுங் தோற்றத்து விளங்கொளி மேனி விரிசடை யாட்டி பொன்றிகழ் நெடுவரை யுச்சித் தோன்றித் தென்றிசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம் சாகைச் சம்பு தன் கீழ் கின்று மாங்ல மடந்தைக்கு வருந்துயர் கேட்டு வெந்திற லரக்கர்க்கு வெம்பகை கோற்ற சம்பு வென்பாள் சம்பா பதியினள் A. செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவ னகத்தியன் றனது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை செங்குணக் கொழுகியச் சம்பா பதியயற் பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற வாங்கினி திருந்த வருந்தவ முதியோள் ' (1–15) என மணிமேகலையிற் கதைபொதி பாட்டில் வரும் அடிகளால் வடக்கண் மேருமலையில் சம்பு என்னும் நாவல் மரத்தின் கீழ் கின்ற தவ மூதாட்டியாகிய சம்பு வென்பவள் கிலமகட்கு வருந் துயரத்தைக் கேட்டு, அரக்கர்க்குப் பகையாக நோன்பு பூண்டு சோனுட்டுப் புகார்ப் பட்டினத் திருந்தனள் என்றும், அக்காலத் துச் சூரிய குலத்துக் காந்தன் என்னும் மன்னவன் வேண்ட அமாமுனிவகிைய அகத்தியன் தனது கரகங் கவிழ்ந்த காரணத் தால் காவிரி யாருய் கேர் கிழக்கே யொழுக, அது புகாரருகில் வருதல் கண்டு அங்கிருந்த தவமூதாட்டியாகிய சம்பு வெம்பவள் அக்காவேரியை எதிர்கொண்டு வரவேற்றுத் தானிருந்த ஊர்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/206&oldid=731365" இலிருந்து மீள்விக்கப்பட்டது