பக்கம்:Tamil varalaru.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க த் தி ய ர் 199 பாபதி எனத் தன் பெயர் பெற்றதை மாற்றிக் காவிரிப்பூம் பட் டினமெனக் காவிரியாற் பெயர் புனேவித்தனளென்றும் கூறப்பட் டிருத்தல் காணலாம். இதன் கண் மேருமலையிலிருந்த இந்தச் சம்புத் திவத் தெய்வம் தென் டுை புக்கு அமர்ந்த வரலாறு ஒரு வகையாகக் கூறப்படுவதென்று உய்த்துணரலாகும். இது வட நாட்டார் தென் டுை புகுந்து வதிந்த செய்தியையே குறிப்ப தென்று எளிதில் துணியலாம். இங்கிகழ்ச்சி காவிரியாறு தமிழ் நாட்டில் உண்டாதற்கு முன்னே கிகழ்ந்த தென்பது இவ்வடி களால் அறியலாகும். காவிரி சோழர்களால் இக்காட்டில் மலே யெறிந்து தரப்பட்ட யாறென்பது மேக்குயரக் கொள்ளுங் இடகக் குவடு டறுத்திழியத் தள்ளுங் திரைப்பொன்னி தந்தோனும் ' (விக்கி. சோழ உலா ) கோல்கொன் றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு மலேயெறியு மன்னர்க்கு மன்னன் (குலோத். சோமு. உலா) முடுகிக் கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப வரையெறிந்த மன்னர்க்கு மன்னன்' (இராசராச. உலா) எனவரும் மூவருலாக்கண்ணிகளால் நன்கறிந்ததாகும். ' தாவி னல்லிசை " என்னும் புறத்திணையியற் குத்திரத்துரையில், செய்கை யரிய களவழிப்பா முன்செய்த பொய்கை யொருவன ற் போந்த ரமோ-சைய மலேச்சிறைதிர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக் கொலைச்சிறை நீர் வேந்துக் குழாம் ' (புறத். 36) என நச்சிஞர்க்கினியர் எடுத்துக் காட்டிய வெண்பாவில், H. H. சைய மலேச் சிறை தீர் வாட்கண்டன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/207&oldid=731366" இலிருந்து மீள்விக்கப்பட்டது