பக்கம்:Tamil varalaru.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தமிழ் வ ர ல வ எனச் சோழன் கூறப்படுதலான் பண்டைச் சோழகுலத் தொரு வன் சையமலைத் தடையைத் தீர்த்துக் கா வி ரி க் கு த் தன் வாளால் வழி கண்ட செய்தி உணரப்படும். காவிரி சையத்துத் தோன்றுவதென்பது பலரும் அறிந்தது. இந்நாடு ர் வ ள ம் படுத்திய செய்தியில் அகத்தியர் தன் கரகத்துக்.கங்கை நீரைக் கவிழ்த்து அவ்வாற்று ைேரத் தாயதாக்கிப் பொய்யாது நாளும் பெருகியோடச் செய்தனரென்று கினைத்தலாகும். அகத்திய மீன் உதயமானல் மழை அதிகம் உண்டு என்பதும் சோதிடர் துணிப்ாகும். இவையெல்லாம் வடகாட்டாருள் ஒருவகையார் அகத்தியர் தலைமையில் தென்னடு புக்கு இக்காட்டை வளம் படுத்தற்ருெழிலில் உதவினர் என்பது ம ட் டி ல் காட்டா தொழியா அகத்தியர் தங்கரகத்துக் கங்கையைக் காவிரியாரு கக் கவிழ்த்தது பரசுராமன் தென் டுை புகுத் ற்குச் சிறிது முக் தியதேயாமென்பது மணிமேகலை 32-ஆம் காதையில், காந்தன் என்னும் சோழன் பரசுராமனுக்கு அஞ்சியபோது அகத்தியர் சொற்படி தன் காதற்பரத்தை மகளுகிய ககந்தனைப் புகார் நகரை ஆளுமாறு செய்துவிட்டு மறைக்தொழுகினன் எ ன் று கேட்கப்படுதலான் அறியலiம். அகத்தியர் .ெ த ன் ஞ டு போதுகின்றவர் துவராபதிப் போந்து கிலங் கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அ ர சர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொடுபோக்து காடுகெடுத்து நாடாக்கிப்பொதி யிற்கணிருந்து இராவணனேக் கந்தருவத்தாற் பிணித்து இராக் கதரை ஆண்டு இயங்காமை விலக்கினர் என்று கச்சிளுர்க்கினியர் தொல்காப்பியப் பாயிர வுரைக்கண் உரைத்தனர். இதனுல் துவராபதியிலிருந்த வேளிர் வழியினருள் பலரை அ. க ந் தி யர் இத்தென் குட்டிற் குடியேற்றியது அறியப்படும். இவ்வேளிர் வழியினகுகிய இருங்கோவேவே க் கபிலர் பாடிய பு யப்பாட்டில், ༼བས་ ཡོད། ... * F- - i. -- i - ேேய வடபான் முனிவன் றடவிலுட் டோன் : செம்புபுனேந் தியற்றிய சேணெடும் புரிசை யுவரா விகைத் துவரை யாண்டு காற்பத்தொன்பது வழிமுறை வந்த | H வேளிருள் வேடு 'ே (புறம். 301)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/208&oldid=731367" இலிருந்து மீள்விக்கப்பட்டது